Bye Bye சொன்ன பாரதி கண்ணம்மா சீரியல்.., பொட்டியை கட்டும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்ட சோகம்!!

0

பாரதி கண்ணம்மா சீரியல் இப்பொழுது பல நெகடிவ் கமெண்ட்ஸ்களுக்கு மத்தியில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. ஆரம்பத்தில் கொடிகட்டி பறந்து வந்த சீரியல் இப்பொழுது இந்த நிலைமை ஆனதற்கு காரணம் அந்த டிஎன்ஏ டெஸ்ட் தான்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஒரு லாஜிக்கே இல்லாமல் கண்ணம்மா மேல் பழியை போட்டு உண்மை தெரிய வரும் நேரத்தில் ஏதாவது ட்விஸ்ட் கொண்டு வந்து தொடரும் என முடித்து விடுவார்கள். இதனால் தான் ஐயோ முடியலடா சாமி என்று ரசிகர்களே வெறுத்து விட்டனர். இப்பொழுது ஹாஸ்பிடலை ஹைஜாக் செய்து அதை ஒரு கதைக்களமாக கொண்டு செல்கின்றனர்.

ஏம்மா அதிதி.., இப்படி இறங்கிடீங்களே.., ஒரு படத்துக்கே இந்த ஆட்டமா?? கலாய்த்து தள்ளிய நெட்டிசன்கள்!!

இப்பொழுது பாரதியை காப்பாற்ற போய் கண்ணம்மாவும் சாகும் தருவாயில் உள்ளார். என்ன நடந்தாலும் பாரதியை விட்டுட்டு போக மாட்டேன் என்று உறுதியாக உள்ளார் கண்ணம்மா. இதனால் கண்டிப்பாக கண்ணம்மாவை பாரதி புரிந்து கொள்வார்.

எப்படியோ சீரியல் கூடிய விரைவில் முடிவுக்கு வந்து விடும். ஏற்கனவே டிஆர்பி ரேட்டிங்கில் மொத்தமாக அடிவாங்கி விட்டது. இதனால் கண்டிப்பா சீரியல் பொட்டியை கட்டிவிடும்என்பது மட்டும் தெரிகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here