பாரதி கண்ணம்மாவில் புதிதாக இணைந்து முக்கிய சீரியல் பிரபலம் – சூடுபிடிக்க போகும் கதைக்களம்!!

0
விரைவில் முடிவுக்கு வரும் விஜய் டிவியின் பாரதி கண்ணம்மா சீரியல் - வெண்பா கொடுத்த ஷாக் நியூஸ்!!

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் பிரபல சீரியலான பாரதி கண்ணம்மாவின் புதிய பிரபலம் ஒருவர் இணைந்துள்ளார். அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

பாரதி கண்ணம்மா

பாரதி கண்ணம்மா சீரியலில் தற்போது அடுத்தடுத்த பல ட்விஸ்டுகளுடன் ஒளிபரப்பாகி வருகிறது. அதிலும் கண்ணம்மாவும் பாரதியும் சேர்ந்து ஒரே வீட்டில் தங்கியுள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

மேலும் வெண்பா வேறு ஜெயிலில் இருப்பதால் சீரியலும் சூடுபிடிக்காமல் ஓரளவிற்கு போராகவே நகர்ந்து கொண்டுள்ளது. இப்படி இருக்க அறந்தாங்கி நிஷா வேறு சீரியலில் என்ட்ரி கொடுத்திருந்தார்.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இப்பொழுது பாரதி கண்ணம்மாவில் புதிய எண்ட்ரியாக வேலைக்காரன் சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் சோனா நாயர் நடிக்கவுள்ளார். அதற்கான புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here