பாரதி கண்ணம்மா சீரியலை விட்டு விலகும் அருண்?? இனி இவருக்கு பதில் இவர் தான்!!

0
பாரதி கண்ணம்மா இரண்டாவது பார்ட் கிடையாது.., கிளைமாக்ஸ் இதுதான்.., ஷாக் நியூஸ் வைரல்!!
பாரதி கண்ணம்மா இரண்டாவது பார்ட் கிடையாது.., கிளைமாக்ஸ் இதுதான்.., ஷாக் நியூஸ் வைரல்!!

விஜய் டிவியில்  பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியலில் ட்விஸ்ட் என்ற பெயரில் கதையை  நகர்த்தி கொண்டுள்ளனர். இந்த சீரியலுக்கு ஆரம்பத்தில் இருந்த மவுசு கொஞ்சம் கொஞ்சமா கொறஞ்சுகிட்டே தான் வருது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டிஎன் ஏ டெஸ்ட்டை அப்போவே எடுத்துட்டு அப்டியே கதையை நகர்த்தி இருந்தா  கூட இந்த அளவுக்கு சீரியல் இறங்கி போயிருக்காது. இப்போ ஹைஜாக்னு சொல்லி கதையை டோட்டலா வேற  மாதிரி கொண்டுட்டு போயிட்டு இருக்காங்க. இந்த பாரதியும் கண்ணம்மாவும் சேருவங்களா?? இல்லையா?? கதையை முடிப்பீங்களா?? மாட்டிங்களா?? என ரசிகர்கள் கொந்தளிச்சுட்டு வராங்க.

இப்படி ஒரு பக்கம்  சீரியலை  கலாய்ச்சுட்டு இருக்க  இன்னொரு பக்கம் சீரியல்  பத்தி  இன்னொரு  விஷயம்  வைரலாகிட்டு  இருக்கு. அதாவது  பாரதி இந்த  சீரியலை விட்டு விலக  போவதாகவும், அதே  நேரத்தில் பாக்கியலட்சுமி சீரியல்  ஆர்யன்  இந்த  சீரியலில்  களமிறங்குவது  போன்ற  புகைப்படம்  வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here