குற்றவாளியை ஆதாரத்துடன் நிறுத்திய கண்ணம்மா.., எகிற வைக்கும் ட்விஸ்ட்டுகளுடன் பாரதி கண்ணம்மா!!

0

பாரதி கண்ணம்மா சீரியல் இப்பொழுது இறுதி அத்தியாயத்தை நெருங்கி விட்டது. பரபரப்புடன் இப்பொழுது இறுதி எபிசோடு ஒளிபரப்பாகி வருகிறது. அதாவது பாரதியின் அப்பாவை கொலை செய்தது யார் என்ற உண்மை வெளிவந்து விட்டது. அதாவது கண்ணம்மா அந்த வீட்டின் வாட்ச் மேனை சந்திக்க அவரை ஆதாரத்திற்கு அழைத்து வருகிறார்.

வசமாக சிக்கிய ஐஸ்வர்யா -கெளதம்.., மகா கையில் சிக்கிய ஆதாரம்.., ஆஹா கல்யாணம் ட்விஸ்ட்!!

அதாவது வெண்பாவின் அப்பா முரளி தான் உண்மையான கொலைகாரன். தாலி கட்டும் கடைசி நேரத்தில் கண்ணம்மா வந்து விஷயத்தை சொல்கிறார். ஆனால் சௌந்தர்யா அதனை நம்ப மறுக்கிறார். முரளியும் அதற்கு சண்டைபோட அப்பொழுது அந்த வாட்ச் மேன் வந்து அனைத்து உண்மையையும் சொல்கிறார். முரளியும் கொலை செய்த விஷயத்தை ஒப்பு கொள்கிறார்.

மேலும் உன்னையும் கொல்ல திட்டம் போட்டோம், ஆனால் எங்க அப்பாவும் உள்ள இருந்தாரு அதனால தான் வெண்பா வந்து காப்பாற்றினாள் என்று சொல்கிறார். இப்படி நம்ப வச்சு ஏமாத்திடீங்களே என்று கதறுகிறார் சௌந்தர்யா. கடைசியில் போலீஸ் வந்து அனைவரையும் அர்ரெஸ்ட் செய்ய பாரதி கண்ணம்மாவை சௌந்தர்யா ஏற்று கொள்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here