பாரதி கண்ணம்மா சீரியலில் கண்ணம்மாவாக நடித்து வரும் ரோஷினி தற்போது குத்தாட்டம் போடும் வீடீயோவை இணையத்தில் வெளியிட்டுள்ளார்.
பாரதி கண்ணம்மா ரோஷினி
பாரதி கண்ணம்மா சீரியலில் ரோஷினியாக நடித்து வருபவர் தான் ரோஷினி. மாடலிங் துறையில் இருந்த ரோஷினிக்கு சின்ன சின்ன விளம்பரங்களில் நடிக்க வாய்ப்பே கிடைத்தது. மேலும் பல ஷார்ட் பில்ம்களில் நடித்துள்ளார்.
ஆனால் அவருக்கு பிரபலம் கிடைத்தது என்னவோ பாரதி கண்ணம்மா சீரியலில் தான். மேலும் சிறந்த நாயகி என்ற அங்கீகாரத்தையும் பெற்றார். முதல் சீரியலிலேயே இந்த அளவிற்கு புகழ் என்றால் அது பெருமைக்குரிய விஷயம் தான்.
அப்பாவி கதாபாத்திரம் என்பதால் ஆரம்பத்தில் அவரை அனைவருக்குமே பிடித்து போனது. ஆனால் நாளடைவில் புது பெண்ணாக உருவாகி தனி ஆளாக வாழ்ந்து காட்டிய அவரது கதாபாத்திரமும் மக்களை வெகுவாக ஈர்த்தது என்று தான் சொல்ல வேண்டும்.
அந்த வகையில் ரோஷினி ஒரு நாயகியாக மக்களின் ஆள் மனதில் பதிந்து விட்டார். அடுத்து பாரதியும் கண்ணம்மாவும் எப்பொழுது சேருவார்கள் என்ற காட்சிக்காக தான் காத்து கொண்டுள்ளனர்.
இந்நிலையில் தற்போது அவர் வேட்டியை தான் கட்டிக்கோ.., சேலையை தான் கட்டிக்கோ.., என்ற பாடலுக்கு குத்தாட்டம் போட்டுள்ளார். அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
View this post on Instagram
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்