‘பாரதி கண்ணம்மா’ ரோஷினி செய்த காரியம் – போட்டோவை பார்த்து ஷாக்கான ரசிகர்கள்!!

0

பாரதி கண்ணம்மா சீரியலில் நாயகியாக அசத்திக் கொண்டிருக்கும் ரோஷினிக்கு தற்போது ரசிகர்கள் நாளுக்கு நாள் அதிகரித்து தான் வருகின்றனர். இந்நிலையில் அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த பலரும் ஷாக் ஆகியுள்ளனர்.

பாரதி கண்ணம்மா ரோஷினி

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகும் பாரதி கண்ணம்மா சீரியலில் நாயகியாக நடிப்பவர் தான் ரோஷினி. மாடலிங் துறையில் இருந்த இவருக்கு இந்த சீரியல் அரிய வாய்ப்பாக அமைந்தது என்றே சொல்லாம்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

கறுப்பானவர் நாயகியாக வர முடியாது என்ற கருத்தை உடைத்தெறிந்தவர் ரோஷினி. தான் கருப்பாக இருக்கிறோமே அதான் வாய்ப்பு கிடைக்கவிலை என்ற நொந்து கொண்டிருந்த ரோஷினிக்கு தற்போது பல ரசிகர்கள் உள்ளனர் என்றே சொல்லலாம்.

இந்த சீரியலில் இவரது நடிப்பு தான் பேசப்பட்டது. மேலும் கருப்பு நயன்தாரா என்றும் பலர் கூறி வருகின்றனர். கண்ணம்மாவை போல தான் இருக்க வேண்டும் என்றும் பலரும் ஒரு எடுத்துக்காட்டாக மாறும் அளவிற்கு இவரின் நடிப்பு திறன் அமைந்துள்ளது.

முன்னணி நடிகர் படத்தில் கமிட் ஆன பிக் பாஸ் சம்யுக்தா!!

மேலும் பாரதியும் கண்ணம்மாவும் சேருவர்களா?? கண்ணம்மா பற்றிய உண்மை தெரிய வருமா?? என ரசிகர்கள் காத்துக்கொண்டுள்ளனர். ரும் எபிசோடுகளை வைத்து பார்க்கும்போது உண்மை கூடிய விரைவில் தெரியவரும் என்று தான் தெரிகிறது.

பாரதி கண்ணம்மாவில் ரோஷினி குடும்ப பாங்காக நடித்திருந்தாலும் நிஜவாழ்க்கையில் மாடர்ன் மங்கையாகவே காட்சியளிக்கிறார். இந்நிலையில் தற்போது பல மாடர்ன் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார். அந்த கண்ணம்மாவா இது?? என்று பலரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here