‘பாரதி என்ன விவாகரத்து பண்ணா ஹேமாவை இங்க இருக்க விட மாட்டேன்’ – பாரதி வீட்டில் மிரட்டி விட்டு செல்லும் கண்ணம்மா!!

0
'பாரதி என்ன விவாகரத்து பண்ணா ஹேமாவை இங்க இருக்க விட மாட்டேன்' - பாரதி வீட்டில் மிரட்டி விட்டு செல்லும் கண்ணம்மா!!
'பாரதி என்ன விவாகரத்து பண்ணா ஹேமாவை இங்க இருக்க விட மாட்டேன்' - பாரதி வீட்டில் மிரட்டி விட்டு செல்லும் கண்ணம்மா!!

பாரதி கண்ணம்மா சீரியலில் பாரதி விவாகரத்து நோட்டீஸ் அனுப்பியுள்ள நிலையில் கண்ணம்மா முக்கியமான முடிவு ஒன்றை எடுத்துள்ளார்.

பிரபல டான்ஸ் மாஸ்டர் திடீர் மறைவு – அதிர்ச்சியில் மூழ்கிய திரையுலகம்!!

பாரதி கண்ணம்மா

பாரதி கண்ணம்மா சீரியலில் தற்போது எதிர்பாராத பல திருப்பங்கள் நடந்து வருகிறது. பாரதி இத்தனை வருடங்களுக்கு பிறகு கண்ணம்மாவிற்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பி விடுகிறார். இதனால் கண்ணம்மா உடைந்தே போகிறார்.

'பாரதி என்ன விவாகரத்து பண்ணா ஹேமாவை இங்க இருக்க விட மாட்டேன்' - பாரதி வீட்டில் மிரட்டி விட்டு செல்லும் கண்ணம்மா!!
‘பாரதி என்ன விவாகரத்து பண்ணா ஹேமாவை இங்க இருக்க விட மாட்டேன்’ – பாரதி வீட்டில் மிரட்டி விட்டு செல்லும் கண்ணம்மா!!

மேலும் பாரதி வீட்டில் வந்து தான் செய்த காரியத்தை சொல்ல அனைவரும் அதிர்ச்சியாகின்றனர். கண்ணம்மா வந்து அழுதால் தயவு செய்து அவளுக்கு சப்போர்ட் செய்ய கூடாது எனக்கு ஹேமா வேணும், அவளை என்கிட்ட இருந்து பிரிச்சுடுவாளோனு பயமா இருக்கு என்று சொல்கிறார்.

'பாரதி என்ன விவாகரத்து பண்ணா ஹேமாவை இங்க இருக்க விட மாட்டேன்' - பாரதி வீட்டில் மிரட்டி விட்டு செல்லும் கண்ணம்மா!!
‘பாரதி என்ன விவாகரத்து பண்ணா ஹேமாவை இங்க இருக்க விட மாட்டேன்’ – பாரதி வீட்டில் மிரட்டி விட்டு செல்லும் கண்ணம்மா!!

அந்த பக்கம் கண்ணம்மா, வீட்டிற்கு வந்து பாரதி என்னை விவாகரத்து செய்தால் ஹேமாவை நான் கூட்டிட்டு போயிடுவேன் என்று சொல்கிறார். இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் சௌந்தர்யாவும், வேணுவும் முழித்து கொண்டுள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here