கருக்கலைப்பில் போலீசிடம் சிக்கிக்கொண்ட வெண்பா – மாட்டிவிடும் கண்ணம்மா! வைரலாகும் அசத்தல் ப்ரோமோ!!

0

பாரதி கண்ணம்மா சீரியலில் தற்போது விறுவிறுப்பான காட்சிகளுடன் நடந்து வரும் நிலையில் தற்போது ப்ரோமோ ஒன்று வைரலாகி வருகிறது.

பாரதி கண்ணம்மா

பாரதி கண்ணம்மா சீரியலில் தற்போது ப்ரோமோ ஒன்று வெளியாகி இணையத்தையே கலக்கி வருகிறது. அதாவது எப்பொழுதும் போல வெண்பா ஹாஸ்பிடலில் அமர்ந்திருக்க அப்பொழுது கருவை கலைக்க சொல்லி ஒரு அம்மாவும் திருமணம் ஆகாத பெண்ணும் வருகின்றனர். அதற்கு பணமும் தருகின்றனர். அப்பொழுது போலீஸ் உள்ளே வந்து வெண்பாவை கையும் களவுமாக பிடிக்கின்றனர்.

ஊரறிய வெண்பா கையில் விலங்கை மாட்டி எழுத்து செல்கின்றனர். இது பிளாஷ் நியூஸாக ஒளிபரப்பாக அதனை பார்த்து விடுகிறார் பாரதி. அதன் பின் துளசியும் கண்ணம்மாவிடம் அந்த நியூஸை காட்ட கண்ணம்மா வினோதமாக சிரிக்கிறார். என்னடா என்று பார்த்தால் எல்லா பிளானும் கண்ணம்மாவோடாது தான். பெரிய ட்விஸ்டுகள் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by Vijaytv Update🔹 (@vijaytv__update)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here