விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியலில் தற்போது ப்ரோமோ ஒன்று வெளியாகியுள்ளது.
பாரதி கண்ணம்மா
பாரதி கண்ணம்மா சீரியலில் தற்போது கண்ணம்மாவிற்கு ஹேமா பற்றிய உண்மை தெரிந்தத்தில் இருந்தே சீரியல் விறுவிறுப்பான கதையம்சத்துடன் ஒளிபரப்பாகி வருகிறது. மேலும் பாரதி வேறு ஹேமாவை விட்டுக்கொடுக்கும் மனபக்குவதில் கொஞ்சம் கூட இல்லை. இந்நிலையில் தான் தற்போது ப்ரோமோ ஒன்று வைரலாகி வருகிறது.
அதாவது ஹேமாவும் அஞ்சலியும் இன்ப அதிர்ச்சியாக கண்ணம்மாவை பார்க்க வீட்டிற்கு வருகின்றனர். இதனை பார்த்த லக்ஷ்மியும் சந்தோசப்பட ஜாலியாக பொழுதை கழிக்கின்றனர். அப்பொழுது சௌந்தர்யா கால் செய்து ஹேமாவை 2 நாளில் அனுப்பி வைக்கும்படி கேட்க அதற்கு கோவமடையும் கண்ணம்மா தனக்கு எந்த கெடுபுடியும் போட வேண்டாம் என்றும், தனக்கு தோன்றும்போது அனுப்பி வைப்பதாகவும் சொல்லி போனை வைக்கிறார்.
View this post on Instagram
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்