‘நீ என்னோட மகள் தான்’ – ஹேமாவிடம் உண்மையை போட்டு உடைக்கும் கண்ணம்மா! குழப்பத்தின் உச்சத்தில் பாரதி!!

0

பாரதிகண்ணம்மா சீரியலில் தற்போது விவிறுவிறுப்பான சம்பவங்கள் நடந்து வரும் நிலையில் ப்ரோமோ ஒன்று வைரலாகி வருகிறது.

பாரதி கண்ணம்மா

கண்ணம்மாவிற்கு இப்பொழுது ஹேமா தான் தனக்குப் பிறந்த இரண்டாவது குழந்தை என்று தெரிந்ததும் வெண்பாவை வேண்டுமென்றே சீண்டி பார்க்கிறார். கண்ணம்மாவுக்கு உண்மை தெரிந்த விஷயம் இதுவரையிலும் வெண்பாவிற்கு தெரியாததால் பழையபடியே மிரட்டிக் கொண்டு உள்ளார்.

ஆனால் கண்ணம்மா வெண்பாவை போட்டு பார்க்கலாம் என்று மிரட்டுகிறார். இப்படி இருக்க தற்போது ப்ரோமோ ஒன்று வைரலாகி வருகிறது. அதாவது கண்ணம்மா வீட்டிற்கு வந்து ஹேமாவை அழைத்து செல்ல வேண்டும் என்று சொல்கிறார். ஹேமாவும் கிளம்பி கீழே வர தனக்கு அவளை அழைத்து செல்ல அனைத்து உரிமைகளும் உண்டு என்று சொல்கிறார்.

இதனைக்கேட்ட பாரதிக்கு சற்று குழப்பமாக உள்ளது. மேலும் காரில் சென்று கொண்டிருக்கும் கண்ணம்மாவிடம் ஹேமா தன்னை எதற்கு அழைத்து வந்தீர்கள் என்று சொல்கிறார். நீயும் எனக்கு மகள் தான் என்று உண்மையை போட்டு உடைக்கிறார். அந்தப் ப்ரோமோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Tamil Tellywood (@tamil_tellywood)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here