பாரதி கண்ணம்மா சீரியலில் தற்போது ரோஷினி விலகியதற்கு பின்பு இப்பொழுது வினுஷா களமிறங்கி இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
பாரதி கண்ணம்மா
பாரதி கண்ணம்மா சீரியல் இப்பொழுது விறுவிறுப்பான சம்பவங்களுடன் ஒளிபரப்பாகி வருகிறது. கண்ணம்மாவிற்கு ஹேமா தான் பெற்ற குழந்தை என்ற உண்மை தெரிந்து விட இதனால் அவர் மீது பாசத்தை பொலிந்து வருகிறார்.
இதில் கண்ணம்மாவாக நடித்து வந்த ரோஷினி இந்த சீரியலில் இருந்து திடீரென விலகியுள்ளதாக சொன்னதும் அவரின் ரசிகர்கள் பலரும் கவலையில் ஆழ்ந்தனர். இந்நிலையில் தான் தற்போது புதிய கண்ணம்மாவாக நடிக்க வந்த வினுஷா நடிக்கும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
View this post on Instagram
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்