கண்ணம்மாவின் மீது மண்ணெண்ணெய் ஊற்றி கொல்ல பார்க்கும் பாரதி, வெண்பா – யாரு சாமி நீங்களாம்??

0

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியலில் தற்போது புது புரளியாக காமெடியான புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

பாரதி கண்ணம்மா

பாரதி கண்ணம்மா சீரியலில் தற்போது விறுவிறுப்பான திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வருகிறது. அதிலும் இப்பொழுது கண்ணம்மாவும், பாரதியும் சேர்ந்து வாழ வேண்டும் என்று கோர்ட் உத்தரவு போட இப்பொழுது ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.

Enewz Youtube டெலிக்ராம் – கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் – கிளிக் செய்யவும்

கண்ணம்மா பற்றிய உண்மை எப்பொழுது பாரதிக்கு தெரியும் என்று ஆர்வத்துடன் சீரியலை இல்லத்தரசிகள் பார்த்து வருகின்றனர். இப்படி இருக்க தற்போது ஒரு எடிட் புகைப்படம் இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது. அதாவது கண்ணம்மா சமைத்து கொண்டிருப்பது போன்றும், பாரதியும் வெண்பாவும் கண்ணம்மா மீது மண்ணெண்ணெய் ஊற்றுவது போன்றும், ஹேமா அலறி அடித்து ஓடி வருவது போன்றும் மார்ஃபிங் புகைப்படம் ட்ரெண்டிங்காகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here