பல முயற்சிக்கு பிறகு விட்ட இடத்தை பிடித்த பாரதி கண்ணம்மா – குவியும் வாழ்த்துமழை!!

0
எனக்காடா எண்டு போடுறீங்க.., சீரியலை முடிந்த கையோடு பாரதி கண்ணம்மா குழு எடுத்த அதிரடி முடிவு!!
எனக்காடா எண்டு போடுறீங்க.., சீரியலை முடிந்த கையோடு பாரதி கண்ணம்மா குழு எடுத்த அதிரடி முடிவு!!

பாரதி கண்ணம்மா சீரியல் தற்போது நீண்ட வாரங்களுக்கு பிறகு மீண்டும் விட்ட இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளது. இதனால் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

பாரதி கண்ணம்மா

பாரதி கண்ணம்மா சீரியல் விறுவிறுப்பான கதைக்களத்துடன் ஒளிபரப்பாகி வருகிறது. இப்பொழுது கண்ணம்மாவிற்கு ஓரளவிற்கு உண்மை தெரிந்துள்ள நிலையில் கதை விறுவிறுப்பாக ஓடிக்கொண்டுள்ளது. ஆனால் சீரியல் ரேட்டிங்கை பொறுத்தவரையில் பின்தங்கியே இருந்தது.

barathi kannamma

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் தான் கடந்த சில வாரங்களாக முன்னிலையில் இருந்தது. இப்படி இருக்க தற்போது மீண்டும் முன்னிலையை பிடித்துள்ளது பாரதி கண்ணம்மா. இதனால் பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here