பாரதி கண்ணம்மா சீரியல் – பாரதி டிஎன்ஏ டெஸ்ட் எடுப்பாரா?? மாட்டாரா??

0
பாரதி கண்ணம்மா சீரியல் - பாரதி டிஎன்ஏ டெஸ்ட் எடுப்பாரா?? மாட்டாரா??
பாரதி கண்ணம்மா சீரியல் - பாரதி டிஎன்ஏ டெஸ்ட் எடுப்பாரா?? மாட்டாரா??

பாரதி கண்ணம்மா சீரியலில் தற்போது பாரதி மனம் திருந்துவது போன்ற ப்ரோமோ வெளியாகியுள்ள நிலையில் அடுத்து வர போகும் எபிசோடு பற்றிய தகவல் வெளியாகி வருகிறது.

பாரதி கண்ணம்மா

பாரதி கண்ணம்மா சீரியலில் தற்போது வெண்பா கண்ணம்மாவை தொடர்ந்து மிரட்டி வருகிறார். கண்ணம்மாவையும் பாரதியையும் ஒரு காலத்திலும் சேர விட கூடாது என்று பல வேலைகளை செய்து வருகிறார். இந்நிலையில் ப்ரோமோ ஒன்று இணையத்தில் வைரலானது. அதாவது பாரதிக்கு கண்ணம்மா மேல் தவறு இருக்காதோ என்ற நினைப்பு அதிகமாகிறது.

பாரதி கண்ணம்மா சீரியல் - பாரதி டிஎன்ஏ டெஸ்ட் எடுப்பாரா?? மாட்டாரா??
பாரதி கண்ணம்மா சீரியல் – பாரதி டிஎன்ஏ டெஸ்ட் எடுப்பாரா?? மாட்டாரா??

இதனால் குடும்பத்தில் வந்து இனி வரும் பாதி வாழ்க்கையாவது கண்ணம்மாவுடன் சேர்ந்து வாழலாம் என்று முடிவெடுத்துள்ளதாக சொல்கிறார். இந்த செய்தி வெண்பாவிற்கு அதிக அதிர்ச்சி தான். ஆனாலும் தற்போது பாரதி டிஎன்ஏ டெஸ்ட் எடுப்பாரா?? மாட்டாரா?? என்ற சந்தேகம் அதிகரித்து வருகிறது. இப்படி சந்தேகித்து மீண்டும் பாரதி டெஸ்ட் எடுக்க செல்ல எப்படியும் வெண்பா பேசி கலைத்து விடுவார்.

பாரதி கண்ணம்மா சீரியல் - பாரதி டிஎன்ஏ டெஸ்ட் எடுப்பாரா?? மாட்டாரா??
பாரதி கண்ணம்மா சீரியல் – பாரதி டிஎன்ஏ டெஸ்ட் எடுப்பாரா?? மாட்டாரா??

இல்லையெனில் மீண்டும் டெஸ்ட் ரிப்போர்ட்டை மாற்றி வைத்து விடுவார். இந்த சீன்கள் தான் தெலுங்கு சீரியலான கார்த்திகை தீபத்தில் ஒளிபரப்பாகி வருகிறது. உண்மை தெரிய 1500 எபிசோடுகள் ஆகுமாம்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here