தன் அப்பாவுடன் பாரதி கண்ணம்மா ஹேமா – வைரலாகும் புகைப்படம்!!

0

பாரதி கண்ணம்மா சீரியலில் பிரபலமாக நடித்து வரும் அருண் தனது மகளாக நடித்து வரும் லீசாவுடன் இணைந்து எடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

பாரதி கண்ணம்மா

பாரதி கண்ணம்மா சீரியலில் தற்போது டாப் ரேட்டிங்கில் ஒளிபரப்பாகி வருகிறது. சில தினங்களாக பின்தங்கி இருந்த இந்த சீரியலில் தற்போது விறுவிறுப்பான கட்டங்களுடன் ஒளிபரப்பாகவே மறுபடியும் விட்ட இடத்தை பிடித்துள்ளது.

ஹேமா கிடைப்பாரா?? மாட்டாரா?? என்று பலரும் பதட்டமாக இருந்த நிலையில் கண்ணம்மா எப்படியோ காப்பாற்றி விட்டார். இந்நிலையில் மீண்டும் பாரதி கண்ணம்மா மீது தான் சந்தேகித்து வருகிறார். பாரதி என்ற கதாபாத்திரத்தை இதனால் தான் அனைவரும் வெறுத்து வருகின்றனர்.

இப்படி ஒரு முட்டாளாக யாராவது இருப்பார்களா என்றும் கமெண்ட்ஸ் செக்சனில் கண்டபடியும் பேசியும் வருகின்றனர். ஆனாலும் அருணை அனைவர்க்கும் பிடிக்க தான் செய்யும். பல ஷார்ட் பிலிம்களில் நடித்தே மக்கள் மனதில் இடம் பிடித்தவர்.

மேலும் ஹேமாவும் அப்படி தான் சிறுவயதிலேயே ஒருவரால் இப்படி நடிக்க முடியுமா?? என்று கேட்டால் அது சந்தேகம் தான். தற்போது ஹேமா தனது ரீல் அப்பாவான அருணுடன் சேர்ந்த எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here