பார்வையிலேயே ஜின்னு ஏத்தும் பாரதி கண்ணம்மா ரோஷினி – லேட்டஸ்ட் வைரல் போட்டோஸ்!!

0

பாரதி கண்ணம்மா சீரியலில் தற்போது கண்ணம்மாவாக நடித்து வரும் ரோஷினி இன்ஸ்டா பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ரோஷினி ஹரிப்ரியன்

மாடலிங் துறையில் இருந்த ரோஷினுக்கு பல முயற்சிகளுக்கு பிறகு கிடைத்த வாய்ப்பு தான் பாரதி கண்ணம்மா. அதன் மூலம் தான் அவருக்கு நாளுக்கு நாள் பிரபலம் அதிகரித்தது. அதுமட்டும்மல்லாமல் தனது தேர்ந்த நடிப்பால் சிறந்த சின்னத்திரை நடிகை என்ற விருதையும் பெற்றார்.

முதல் சீரியலிலேயே இந்த அளவிற்கு புகழ் பெற்றுள்ளார் என்பது தான் பெருமைக்குரிய விஷயமே. இவர் தனக்கு கிடைத்த அனைத்து நெகடிவ் கமன்ட்டையும் தாண்டி தான் வந்துள்ளார். இப்பொழுது இன்ஸ்டாவில் அவருக்கு ப்ளூ டிக்கும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அவர் இன்ஸ்டா பக்கத்தில் ஸ்டைலிஷான புகைப்படங்கள் பலவற்றை வெளியிட்டுள்ளார்.

கிளோஸப்பில் வழவழப்பான மேனியை படம் போட்டு காட்டிய பார்வதி – லைன் கட்டி லைக்ஸ்களை குவித்த ரசிகர்ஸ்!!

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here