பாரதி கண்ணம்மா சீரியல் பிரபலம் ஜெயம் ரவியுடன் நடித்தவரா?? இத்தனை நாள் இது தெரியாம போச்சே!!

0
பாரதி கண்ணம்மா இரண்டாவது பார்ட் கிடையாது.., கிளைமாக்ஸ் இதுதான்.., ஷாக் நியூஸ் வைரல்!!
பாரதி கண்ணம்மா இரண்டாவது பார்ட் கிடையாது.., கிளைமாக்ஸ் இதுதான்.., ஷாக் நியூஸ் வைரல்!!

பாரதி கண்ணம்மா சீரியலில் லட்சுமி கதாபாத்திரத்தில் நடித்து வரும் ரக்ஷா பற்றிய சுவாரசியமான தகவல் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

பாரதி கண்ணம்மா ரக்ஷா

பாரதி கண்ணம்மா சீரியல் இப்பொழுது பலரின் வெறுப்பிற்கும் மத்தியில் ஓடிக்கொண்டுள்ளது. இந்த சீரியலுக்கு எண்டு கார்டே கிடையதா?? என்று பலரும் புலம்பும் அளவிற்கு மாறிவிட்டது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

எப்படி ஓடிக்கொண்டிருந்த இந்த சீரியலுக்கு இப்படி ஒரு நிலைமை ஏற்பட்டு விட்டது. ஈஸியாக முடிய வேண்டிய கதைக்களத்தை இவ்வளவு தூரம் இழுத்துக்கொண்டு வந்து விட்டனர். இந்த டிஎன்ஏ டெஸ்ட் எடுப்பாங்களா?? மாட்டாங்களா?? என்று ரசிகர்கள் குழம்பி போயுள்ளனர்.

இப்படி இருக்க இப்பொழுது இந்த சீரியலில் லட்சுமி கதாபாத்திரத்தில் நடிக்கும் ரக்ஷா ரெமோ படத்தில் நடித்திருந்தது நாம் அனைவருக்குமே தெரியும். ஆனால் இவர் வனமகன் படத்திலும் ஒரு சிறிய காட்சிக்கு வந்து சென்றுள்ளார். ‘சிலு சிலுவென பூங்காற்று’ பாடலில் குட்டி குழந்தையாக நடித்திருப்பார். அப்பொழுதே தனது நடிப்பு திறனை காட்ட ஆரம்பித்து விட்டார் ரக்ஷா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here