‘இரண்டாவது குழந்தை உனக்கு கிடைக்கணும்னா என்ன பாரதி மனைவின்னு தினமும் சொல்லணும்’ – கண்ணம்மாவிடம் கண்டிஷன் போடும் வெண்பா!!

0
'இரண்டாவது குழந்தை உனக்கு கிடைக்கணும்னா என்ன பாரதி மனைவின்னு தினமும் சொல்லணும்' - கண்ணம்மாவிடம் கண்டிஷன் போடும் வெண்பா!!
'இரண்டாவது குழந்தை உனக்கு கிடைக்கணும்னா என்ன பாரதி மனைவின்னு தினமும் சொல்லணும்' - கண்ணம்மாவிடம் கண்டிஷன் போடும் வெண்பா!!

இரட்டை குழந்தை பற்றிய ரகசியம் தனக்கு தெரியும் படி பொய் சொல்லி கண்ணம்மாவை கெஞ்ச விடுகிறார். மேலும் தன்னை பாரதியின் மனைவி என்று சொல்லுபடியும் சொல்கிறார். இதனால் கண்ணம்மா ஷாக்காகிறார்.

பாரதி கண்ணம்மா

பாரதி கண்ணம்மா சீரியலில் தற்போது கண்ணம்மாவை கண்ணை கட்டிக்கொண்டு அழைத்து சென்று அலைக்கழிக்கிறார் வெண்பா. அந்த இரண்டாவது குழந்தை தன்னிடம் தான் உள்ளது என்று பொய் சொல்கிறார். மேலும் எதாவது கோலு மாலு செய்தால் அந்த குழந்தையை கொன்று விடுவேன் என்று சொல்கிறார். என்ன செஞ்சா என் குழந்தையை என்கிட்ட கொடுப்ப என்று கண்ணம்மா கேட்க நக்கலாக சிரிக்கிறார் வெண்பா.

'இரண்டாவது குழந்தை உனக்கு கிடைக்கணும்னா என்ன பாரதி மனைவின்னு தினமும் சொல்லணும்' - கண்ணம்மாவிடம் கண்டிஷன் போடும் வெண்பா!!
‘இரண்டாவது குழந்தை உனக்கு கிடைக்கணும்னா என்ன பாரதி மனைவின்னு தினமும் சொல்லணும்’ – கண்ணம்மாவிடம் கண்டிஷன் போடும் வெண்பா!!

அதாவது தினமும் காலையில் தனக்கு கால் செய்து சொல்லுங்க மிஸ்ஸஸ் பாரதி என்று சொல்ல வேண்டும் என்று கண்ணம்மாவிடம் கண்டிஷன் போடுகிறார். இதனை கேட்ட கண்ணம்மா அதிர்ச்சியடைகிறார். கண்ணம்மா தன் குழந்தை எங்கே என்று கதற ஆரம்பிக்க மீண்டும் கண்ணை கட்டி காரில் உட்கார வைக்கிறார். மேலும் சௌந்தர்யா மற்றும் வேணு கண்ணம்மாவின் வீட்டிற்கு வருகின்றனர்.

'இரண்டாவது குழந்தை உனக்கு கிடைக்கணும்னா என்ன பாரதி மனைவின்னு தினமும் சொல்லணும்' - கண்ணம்மாவிடம் கண்டிஷன் போடும் வெண்பா!!
‘இரண்டாவது குழந்தை உனக்கு கிடைக்கணும்னா என்ன பாரதி மனைவின்னு தினமும் சொல்லணும்’ – கண்ணம்மாவிடம் கண்டிஷன் போடும் வெண்பா!!

லட்சுமி வீட்டில் தனியாக இருக்க தன் பேத்தியுடன் சிரித்து விளையாடுகின்றனர். அடுத்ததாக அஞ்சலி குழந்தை நன்றாக பிறக்க பரிகாரம் செய்ய வேண்டும் என்று சொல்ல அகிலன் கோவமடைகிறார். அதற்கு பதிலாக டாக்டரிடம் செல்லலாம் என்று சொல்கிறார். கடைசி வரை பரிகாரத்திற்கு அகிலன் ஒத்துக்கொள்ளவே இல்லை. அடுத்ததாக கண்ணம்மாவை ஒரு இடத்தில் இறக்கி விடுகிறார் வெண்பா. தன் குழந்தையை பற்றி சொல்லும்படி கெஞ்சுகிறார் கண்ணம்மா.

'இரண்டாவது குழந்தை உனக்கு கிடைக்கணும்னா என்ன பாரதி மனைவின்னு தினமும் சொல்லணும்' - கண்ணம்மாவிடம் கண்டிஷன் போடும் வெண்பா!!
‘இரண்டாவது குழந்தை உனக்கு கிடைக்கணும்னா என்ன பாரதி மனைவின்னு தினமும் சொல்லணும்’ – கண்ணம்மாவிடம் கண்டிஷன் போடும் வெண்பா!!

நான் சொல்றதை செய் அப்பறம் குழந்தையை பற்றி சொல்கிறேன் என்று சொல்லி சிரிக்கிறார். அடுத்ததாக கண்ணம்மா வீட்டிற்கு வர சௌந்தர்யா இருப்பதை பார்த்து முறைக்கிறார். அவர்கள் அனைவரும் சாப்பிட்டு கொண்டிருக்க கண்ணம்மாவையும் சேர்ந்து சாப்பிடும் படி சொல்கின்றனர். மேலும் லட்சுமி ஹேமாவை பார்க்க செல்வதாக சொல்கிறார்.

ஆனால் கண்ணம்மாவோ அதெல்லாம் போக கூடாது என்று மூஞ்சியில் அடித்தார் போல சொல்கிறார். இதனால் கோவமடையும் சௌந்தர்யா எதுக்கு இப்படி பேசுற என்று கேட்க பாரதி எதாவது லட்சுமியை சொன்னால் அது சங்கடம் என்று சொல்கிறார். இத்தனை நாள் நாங்க எப்படி இருந்தோமோ அப்படியே இருந்துக்குறோம் என்று சொல்கிறார்.

'இரண்டாவது குழந்தை உனக்கு கிடைக்கணும்னா என்ன பாரதி மனைவின்னு தினமும் சொல்லணும்' - கண்ணம்மாவிடம் கண்டிஷன் போடும் வெண்பா!!
‘இரண்டாவது குழந்தை உனக்கு கிடைக்கணும்னா என்ன பாரதி மனைவின்னு தினமும் சொல்லணும்’ – கண்ணம்மாவிடம் கண்டிஷன் போடும் வெண்பா!!

மேலும் அம்மாவையும் மகளையும் பிரித்து வைத்த விஷயம் தெரிந்தால் என்ன நடக்கும் என்று பதறுகிறார் சௌந்தர்யா. மேலும் தனக்கு இரண்டாவது குழந்தையை கண்டுபிடிக்க ஒரு வழி கிடைத்திருப்பதாக சௌந்தர்யாவிடம் சொல்கிறார் கண்ணம்மா. இது சௌந்தர்யாவிற்கு குழப்பமாக உள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here