பாரதி கண்ணம்மா அருணின் சொந்த அம்மா இவர் தானா?? அவரை அப்படியே உரிச்சு வச்சு இருக்காங்க பாருங்கள்!!

0

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியல் நாயகன் அருணின் சொந்த அம்மாவின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

பாரதி கண்ணம்மா

பாரதி கண்ணம்மா சீரியலில் தற்போது விறுவிறுப்பான கட்டத்தை நோக்கி பயணித்து கொண்டுள்ளது. கண்ணம்மாவும் பாரதியும் இப்பொழுது ஒரே வீட்டில் தங்கியுள்ளனர். இந்த நேரத்தில் வெண்பா என்ட்ரி கொடுக்க ஆரம்பிக்க இப்பொழுது தான் ரசிகர்களுக்கு ஆர்வமே அதிகரித்துள்ளது.

பாரதியும் கண்ணம்மாவும் தனித்தனியாக பொங்கல் வைக்க இதில் கண்ணம்மாவின் பொங்கல் தான் முதலில் பொங்குகிறது. எப்படியும் இன்னும் சில தினங்களில் பாரதிக்கு உண்மை தெரியும் நாள் வரும் என்று ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் காத்து கொண்டுள்ளனர். இப்படி இருக்க இப்பொழுது இந்த சீரியலில் நாயகனாக நடிக்கும் அருண் தான் அம்மாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here