ஒரே ஒர்க்கவுட்டில் அனைவரையும் ஆல் அவுட் ஆக்கிய பாரதி கண்ணம்மா அருண் – லைக்ஸ்களை அள்ளிய வீடியோ!!

0

பாரதி கண்ணம்மா சீரியலில் நாயகனாக நடிக்கும் அருண் தற்போது ஒர்க்கவுட் செய்யும் வீடியோ மற்றும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

பாரதி கண்ணம்மா அருண்

பாரதி கண்ணம்மா சீரியல் டாப் ரேட்டிங்கில் ஒளிபரப்பாகி வருகிறது. பாரதி கண்ணம்மாவின் வீட்டில் ஹேமாவை விட்டதில் இருந்து அவரை நினைத்து புலம்பிக்கொண்டே உள்ளார். இதனால் பாரதியும் கண்ணம்மாவும் ஒன்று சேர வாய்ப்புள்ளது என்று ரசிகர்கள் ஆர்வத்தில் உள்ளனர்.

barathi kannamma
barathi kannamma

பாரதி தேவையே இல்லாமல் வெண்பாவின் பேச்சை கேட்டு ஆடி கொண்டுள்ளார். இந்த சீரியலில் பாரதிக்கு கண்ணம்மா உத்தமி தான் என்ற உண்மை எப்பொழுது தெரிய வரும் என்று விறுவிறுப்பாக ஓடிக்கொண்டுள்ளது.

பாரதியாக நடிக்கும் அருண் பல ஷார்ட் பிலிம்களில் நடித்திருந்தாலும் அவருக்கு பாரதி கண்ணம்மா சீரியல் மூலம் தான் அதிக புகழ் கிடைத்தது. அருணுக்கு தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளது. அவரது நடிப்பும், கண்ணம்மாவை ஆரம்பத்தில் பார்த்து கொண்ட விதமும் அனைவரையும் கவர்ந்தது.

எப்பொழுதுமே உடலை கட்டுக்கோப்பாக வைத்து கொள்ளும் பாரதி பல ஒர்க்கவுட் வீடியோவை வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் தற்போது தொங்கியபடியே பல்டி அடுக்கும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.

ஃபேஸ்புக் Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here