கருப்பு நிற குட்டை பாவாடையில் தேவதையாய் காட்சியளிக்கும் பாரதி கண்ணம்மா நடிகை – உறைந்து போன ரசிகர்கள்!!

0

பாரதி கண்ணம்மா சீரியலில் அஞ்சலி  கதாபாத்திரத்தில்  நடித்து  வருபவர் தான் கண்மணி. இவர்  தனது  இன்ஸ்டா  பக்கத்தில் கருப்பு நிற உடையில் தேவதை போல போஸ் கொடுத்துள்ளார். அந்த புகைப்படம்  வைரலாகி  வருகிறது.

பாரதி கண்ணம்மா அஞ்சலி 

பாரதி கண்ணம்மா சீரியலில் ஆரம்பத்தில் வில்லியாக கலக்கி வந்தவர் தான் அஞ்சலி. தனது அக்காவாக  இருந்தாலும் அவரை மதிக்காமல் வீட்டில் பல கொடுமைகளை செய்து வந்தார்.

மேலும்  பாரதியை  ஆரம்பத்தில் காதலித்து வந்த அஞ்சலி கண்ணம்மாவை திருமணம் செய்து கொண்ட பிறகு பாரதியை  அடைய  வேண்டும்  என்று  பல  வேலைகளை  செய்து வந்தார்.

அகிலனை  வைத்து  தான்  பாரதியை  அடைய முடியும் என்று அவரை பயன்படுத்தி கொண்டார். நாளடைவில்  அஞ்சலி அகிலனை புரிந்து கொண்டு தான் தனது வாழ்க்கையை ஆரம்பித்தார். தற்போது  மனம்  திருந்தி  கண்ணம்மாவை  மதித்து  நடந்து  வருகிறார்.

தற்போது நீண்ட நாட்களுக்கு பிறகு அஞ்சலிக்கு கதை கொடுத்துள்ளனர். அதாவது தற்போது கர்ப்பமாக  இருக்கும்  அஞ்சலிக்கு  இதயத்தில்  ஏதோ பிரச்சனை இருக்க குழந்தை  நன்றாக  பிறக்குமா?? பிறக்காதா?? என்ற  குழப்பம்  ஏற்பட்டுள்ளது.

இந்த விஷயம் அகிலனுக்கு தெரிய வந்தால் என்ன நடக்கும் என்றும்  காத்துக்கொண்டுள்ளனர்.  இப்படி பாரதி கண்ணம்மாவின் ஒரு முக்கிய அங்கமாக  இருந்து வருகிறார்  அஞ்சலி. இவருக்கும்  இன்ஸ்டாவில்  ஏகப்பட்ட  ரசிகர்கள்  உள்ளனர்.

அந்த  வகையில் அஞ்சலி தனது  இன்ஸ்டா  பக்கத்தில்  மிகவும்  குட்டையான  கருப்பு  நிற  உடையில்  தேவதை  போல  காட்சியளிக்கும் புகைப்படத்தை  வெளியிட்டுள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here