பாரதி கண்ணம்மா சீரியலுடன் இணைத்த ராஜா ராணி நடிகை – ட்ரெண்டிங்காகும் புகைப்படம்!!

0
பாரதி கண்ணம்மா சீரியலுடன் இணைத்த ராஜா ராணி நடிகை - ட்ரெண்டிங்காகும் புகைப்படம்!!
பாரதி கண்ணம்மா சீரியலுடன் இணைத்த ராஜா ராணி நடிகை - ட்ரெண்டிங்காகும் புகைப்படம்!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் முக்கிய சீரியல் பிரபலங்கள் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.

ஸ்ருதி ஹாசனுக்கும் எனக்கும் திருமணம் ஆகிருச்சு – அதற்கு சாட்சி இதுதான்! ஓபனாக பேசிய காதலர் சாந்தனு!!

விஜய் டிவி

விஜய் டிவி என்றாலே புது புது சீரியல்கள் நிகழ்ச்சிகள் என பிரபலமாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சேனலுக்கு எப்பொழுதும் ரசிகர்கள் இடத்தில் மவுசு அதிகமாக இருக்கும். மேலும் சீரியல்கள் அனைத்துமே பிரபலமாக ஒளிபரப்பாகி வருகிறது.

பாரதி கண்ணம்மா சீரியலுடன் இணைத்த ராஜா ராணி நடிகை - ட்ரெண்டிங்காகும் புகைப்படம்!!
பாரதி கண்ணம்மா சீரியலுடன் இணைத்த ராஜா ராணி நடிகை – ட்ரெண்டிங்காகும் புகைப்படம்!!

இப்படி இருக்க இப்பொழுது இணையத்தில் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது பாரதி கண்ணம்மா சீரியல் பிரபலங்களான வினுஷா, பரீனா மற்றும் ராஜா ராணி சீரியல் அர்ச்சனா இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் தான் அது.

பாரதி கண்ணம்மா சீரியலுடன் இணைத்த ராஜா ராணி நடிகை - ட்ரெண்டிங்காகும் புகைப்படம்!!
பாரதி கண்ணம்மா சீரியலுடன் இணைத்த ராஜா ராணி நடிகை – ட்ரெண்டிங்காகும் புகைப்படம்!!

முதலில் இந்த புகைப்படத்தை பார்த்து விட்டு ஒரு வேளை பாரதி கண்ணம்மா சீரியலில் இணைந்து விட்டாரோ என்று நினைக்க ஆனால் நடந்தது அது கிடையாது. அதாவது ஸ்டார் மியூசிக் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது தான் இந்த புகைப்படத்தை எடுத்துள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here