பாரதி கண்ணம்மாவில் டிஎன்ஏ ட்விஸ்ட்.., இந்த சீசன் 2 வில் ஜெயில் தான் ட்விஸ்ட்.., லீக்கான ஸ்டோரி லைன்!!

0
பாரதி கண்ணம்மாவில் டிஎன்ஏ ட்விஸ்ட்.., இந்த சீசன் 2 வில் ஜெயில் தான் ட்விஸ்ட்.., ;லீக்கான ஸ்டோரி லைன்!!
பாரதி கண்ணம்மாவில் டிஎன்ஏ ட்விஸ்ட்.., இந்த சீசன் 2 வில் ஜெயில் தான் ட்விஸ்ட்.., ;லீக்கான ஸ்டோரி லைன்!!

பாரதி கண்ணம்மா சீரியல் முதல் சீசன் இப்பொழுது நிறைவடைந்த நிலையில் தற்போது சீசன் 2 எப்படி இருக்க போகிறது என்ற ஆர்வம் அனைவருக்குமே உள்ளது. இப்படி இருக்க இப்பொழுது புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதாவது, வினுஷா இந்த சீரியலில் இரட்டை வேடத்தில் நடிக்க இருக்கிறார்.

அதாவது சித்ரா, கண்ணம்மா என இரண்டு கதாபாத்திரங்கள் இருக்க போகிறது. சித்ரா ஜெயிலில் இருந்து வந்தவராம். இதில் பெரிய ட்விஸ்ட் என்னவென்றால் கண்ணம்மாவாக சித்ரா தனது Identy-ஐ மாற்றி அந்த குடும்பத்திற்குள் நுழைவாராம்.

தமிழக 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு., அதிகாரப்பூர்வ அறிவிப்பு!!

அப்பொழுது தான் பாரதிக்கு கண்ணம்மாவாக நடிக்கும் சித்ரா மீது காதல் வருமாம். சித்ரா ஜெயிலில் இருந்த விஷயம் தெரிந்தால், என்ன நடக்கும் என்பதை வைத்து தான் இப்போதைக்கு கதை நகரவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here