சன் டிவி சீரியலில் இருந்து அதிரடியாக விலகிய விஜய் டிவி பிரபலம் – காரணம் இதுதானா??

0
சன் டிவி சீரியலில் என்ட்ரி கொடுத்த பிரபல கோலிவுட் நாயகி - அப்போ இனி கொல மாஸ் தான்!!
சன் டிவி சீரியலில் என்ட்ரி கொடுத்த பிரபல கோலிவுட் நாயகி - அப்போ இனி கொல மாஸ் தான்!!

சன் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் தாலாட்டு சீரியலில் தற்போது புதிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதனால் ரசிகர்களுக்கு பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

தாலாட்டு சீரியல்

தாலாட்டு சீரியல் சன் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வருகிறது. ஆரம்பித்த சில காலத்திலேயே சீரியல் பற்றிய எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது. விஜய்யின் அம்மா தாயம்மா தான் என்ற உண்மை தெரிய வருமா?? என்ற விறுவிறுப்பான காட்சிகளுடன் ஒளிபரப்பாகி வருகிறது.

மேலும் இந்த சீரியல் மத்திய நேரம் ஒளிபரப்பாகி வருகிறது. அதிலும் இந்த சீரியலுக்கு ஆதரவு அதிகரித்து வருகிறது. முக்கிய பிரபலங்கள் பலரும் இதில் நடித்து வருகின்றனர். அதிலும் பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்து வரும் வேணு இந்த சீரியலில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இப்பொழுது அவருக்கு பாரதி கண்ணம்மா சீரியலில் அதிக கதாபாத்திரம் தரப்பட்டு வருவதால் தாலாட்டு சீரியலில் நடிக்கும் நேரம் பத்தவில்லையாம். இதனால் அந்த சீரியலை விட்டு விலகியுள்ளார். அதற்கு பதிலாக மெட்டிஒலி சீரியலில் வில்லனாக நடித்த முக்கிய பிரபலம் இணைந்துள்ளார். அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here