ஆரஞ்சு வண்ணத்தில் ஆப்பிள் போன்ற கன்னத்தில்.. ஹார்மோன் மாற்றத்தால் துள்ளி குதிக்கும் பாரதி கண்ணம்மா வெண்பா!!

0
பாரதி கண்ணம்மா சீரியலுக்கு டாடா காட்டிய பரீனா - புதுப்பொலிவுக்கு மாறி அசத்தல்! வைரலாகும் கிளிக்ஸ்!!
பாரதி கண்ணம்மா சீரியலுக்கு டாடா காட்டிய பரீனா - புதுப்பொலிவுக்கு மாறி அசத்தல்! வைரலாகும் கிளிக்ஸ்!!

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வந்த பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்து வரும் பரீனா தற்போது கர்ப்பமாக இருக்கும் நிலையில் சூப்பரான ரீல்ஸ் செய்துள்ளார்.

பரீனா

சன் டிவியில் தொகுப்பாளினியாக பணிபுரிந்தவர் தான் பரீனா. இவர் ஆரம்பத்தில் இருந்தே பல சீரியல்களில் நடித்து பிரபலமானவர். ஆனால் அவர் போராடியதற்கு ஏற்ற வெற்றி கிடைக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.

அதன் பிறகு தான் அவருக்கு பாரதி கண்ணம்மா சீரியலில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஒரே சீரியலில் இந்த அளவிற்கு புகழ் கிடைக்கும் என்று அவரே நினைத்திருக்க மாட்டார்.

தனது வில்லத்தனத்தால் சீரியலை ஸ்வாரஸ்யமாக்கினார். அதுவும் பாரதிக்கு கண்ணம்மா மேல் தவறான ஒரு அபிப்ராயம் ஏற்படும் அளவிற்கு நடந்து கொண்டார். இதனால் தான் சீரியலில் பல ட்விஸ்ட் ஏற்பட்டது. இப்படி இருக்க தற்போது பரீனா கர்ப்பமாக இருக்கிறார்.

அதனால் தொடர்ந்து பல போட்டோஷூட்களை நடத்தி வந்தார். நீருக்கடியில் அவர் செய்த போட்டோஷூட் பிரபலமானது. மேலும் பலரும் இவர் செய்த காரியத்தை நினைத்து பலரும் திட்டியும் வந்தனர். அதற்கும் பதிலடி கொடுத்திருந்தார் பரீனா. இந்நிலையில் விஜய் பட பாடல் ஒன்றிற்கு ரீல்ஸ் செய்து அசத்தியுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by farina azad (@farina_azad_official)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here