நம்மள பதட்டமா வச்சுட்டு பாரதி கண்ணம்மா வெண்பா பண்ற காரியத்தை பாருங்களே – அவரே வெளியிட்ட வீடியோ!!

0

பாரதி கண்ணம்மா சீரியலில் முழுநேர வில்லியாக நடித்து வரும் வெண்பா தற்போது சேதுபதி படத்திற்கு அழகாக ரீல்ஸ் ஒன்றை செய்துள்ளார்.

பாரதி கண்ணம்மா

பாரதி கண்ணம்மா சீரியலில் தற்போது பல விறுவிறுப்பான கட்டங்கள் நகர்ந்து வருகிறது. அதாவது வெண்பா அஞ்சலியின் வயிற்றில் வளரும் குழந்தையையே கொல்லும் அளவிற்கு சென்று விட்டார்.

ஆனால் பாரதி முட்டாள் தனமாக நம்பி அஞ்சலியின் பாதுகாப்புக்கு அனுப்பி வைத்துள்ளார். அகிலன், மேல் தனக்கு இருக்கும் கோவத்தை இதன் மூலம் பழிவாங்க நினைக்கிறார் வெண்பா.

இப்படி சீரியல் முழுவதும் நம்மை பதட்ட நிலையிலேயே வைத்திருக்கிறார் டைரக்டர். இப்படி ஒரு வில்லியை எந்த சீரியலிலும் பார்த்திருக்க மாட்டோம். அந்த அளவிற்கு தத்ரூபமாக நடித்து வருகிறார் வெண்பா. தனிப்பட்ட முறையில் வெண்பாவை அனைவருக்குமே பிடிக்கும்.

மேலும் அவரது இயற்கை அழகு, கொஞ்சி பேசும் தன்மை என அனைத்தும் ரசிகர்களை கவர்ந்தது. இந்நிலையில் தற்போது சேதுபதி படத்தில் ஒரு கியூட் சீனுக்கு கியூட்டாக ரீல்ஸ் செய்துள்ளார். அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by farina azad (@farina_azad_official)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here