முகூர்த்தம் என்னைக்கு தெரியுமா?? அந்த அளவுக்கு ஆகிடுச்சா?? நம்ம வெண்பா சீரியல் வில்லினு பார்த்தா பயங்கர வில்லியா இருக்காங்களே !

0
எங்க கண்ணே பட்டுரும் போல.. அன்னையர் தினத்தை மகனுடன் அழகாக கொண்டாடிய பாரதி கண்ணம்மா பரினா!

பாரதி கண்ணம்மா சீரியலில் படுவில்லியாக நடிக்கும் வெண்பா படையப்பா நீலாம்பரி ரேஞ்சுக்கு ரீல்ஸ் செய்து வெளியிட்டுள்ளார்.

வெண்பா

பாரதி கண்ணம்மா சீரியலில் வெண்பா கதாபாத்திரத்தில் நடித்து தற்போது புகழின் உச்சத்தில் இருப்பவர் தான் பரீனா. பாரதியையும் கண்ணம்மாவையும் பிரித்து கதைக்களத்தையே ஸ்வாரஸ்யமாக்கி வருகிறார் வெண்பா. மேலும் இந்த அளவிற்கு வில்லி இருக்க முடியாமா?? என்று யோசித்தால் அது கஷ்டம் தான்.

ஏனெனில் வெள்ளித்திரையில் மட்டும் தான் இந்த அளவிற்கு வில்லிகளை பார்த்திருப்போம். பாரதியும் இவர் பேச்சை கேட்டு ஆடிக்கொண்டுள்ளார். என்ன தான் பிரச்சனைகள் வந்தாலும் அதற்கு கண்ணம்மா மேல் பழியை தூக்கி போட்டு விடுவார் வெண்பா.

அதையும் நம்பி தனது நிம்மதியையும் கெடுத்துக்கொண்டுள்ளார் பாரதி. வெண்பாவால் தான் இந்த சீரியல் வெற்றியை நோக்கி பயணித்து கொண்டுள்ளது. இந்த சீரியல் என்றைக்கு முடியும் என்று பலரும் காத்துக்கொண்டுள்ளனர். வெண்பாவாக நடிக்கும் பரீனாவுக்கு சீரியலில் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர்.

 

அந்த வகையில் தான் அவரது ரீல்ஸ் விடியோக்கள் எல்லாம் டாப் ஹிட்டில் ஓடிக்கொண்டுள்ளது. இந்நிலையில் தற்போது நீலாம்பரி ரேஞ்சுக்கு புதிய ரீல்ஸ் ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த விடியோவை நீங்களே பாருங்க.

 

View this post on Instagram

 

A post shared by farina azad (@farina_azad_official)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here