தொடை தெரிய கவர்ச்சியாக போஸ் கொடுத்த பாரதி கண்ணம்மா வெண்பா – கிறங்கி தவிக்கும் ரசிகர்கள்!!

0

பாரதி கண்ணம்மா சீரியலில் தற்போது நடித்து வரும் வெண்பா பீச் முன்பு தொடையழகு தெரிய புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

பாரதி கண்ணம்மா வெண்பா

பாரதி கண்ணம்மா சீரியலில் வெண்பாவாக நடித்து வருபவர் தான் பரீனா. இவர் ஆரம்பத்தில் தொகுப்பாளினியாக இருந்து அதன் பிறகு சீரியலில் களமிறங்கியவர். அதன் பிறகு தான் விஜய் டிவியில் கால் பதித்தார்.

ஆரம்பத்தில் இவரை சாதாரண வில்லியாக தான் இருப்பார் என்று கணித்தவர்களுக்கு பெரிய ஏமாற்றம் தான் மிஞ்சியது. ஏனெனில் தொடந்து அவ்வளவு கொடூரமான செயல்களை செய்தார்.

பாரதியின் முன்னாள் காதலியை கொன்றதே இவர் தான் என்ற உண்மை தெரிய வர அனைவரும் ஆடிப்போய் விட்டனர். ஹேமாவையே கடத்தும் அளவிற்கு சென்று விட்டார். ஆனாலும் பாரதி இவரை மலைபோல நம்பிக்கொண்டுள்ளார். இதனால் தான் மக்களுக்கு இவரை பிடித்து போனது.

ஒரு கியூட்டான வில்லியாகவே வலம் வருகிறார். வெண்பாவாக இவரை பிடிக்காமல் போனாலும் பரீனாவாக இவரை அனைவர்க்கும் பிடித்து தான் இருந்தது. இந்நிலையில் இவர் உடுத்தும் உடைகள் அனைத்துமே அவருக்கு க்யூட்டாக தான் இருக்கும். தற்போதும் தொடையழகு தெரிய கவர்ச்சியாக புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here