‘லட்சுமி மட்டுமல்ல ஹேமாவும் கண்ணம்மா பெத்த குழந்தை தான்’ – பாரதியிடம் உண்மையை போட்டு உடைக்கும் சௌந்தர்யா!!

0
barathi kannamma

பாரதி கண்ணம்மா சீரியலில் தற்போது லட்சுமி கண்ணம்மாவின் மகள் என்று தெரிந்து கொண்ட பாரதி அதனை நிரூபிக்க கண்ணம்மாவை வீட்டிற்கு வரவழைக்கிறார். இந்நிலையில் அடுத்த எபிசோடு பற்றிய முக்கிய தகவல் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

பாரதி கண்ணம்மா

பாரதி கண்ணம்மா சீரியலில் தற்போது விறுவிறுப்பான கட்டங்கள் நகர்ந்து கொண்டுள்ளது. அதாவது கிட்டத்தட்ட பாரதிக்கு கண்ணம்மா பற்றிய உண்மை தெரிய வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதால் சீரியல் விறுவிறுப்பான கதைக்களத்துடன் ஒளிபரப்பாகி வருகிறது.

லக்ஷ்மியின் டைரியை பார்த்து விட்ட பாரதி இத்தனை நாட்கள் தன்னை ஏமாற்றியதை நினைத்து கோவமடைகிறார். அடுத்து என்ன நடக்க போகிறது என்று ரசிகர்கள் ஆர்வத்தில் உள்ளனர். அதனை போக்கும்படியாக தான் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.

barathi kannamma

அதாவது தெலுங்கு சீரியல் ரீமேக் தான் பாரதி கண்ணம்மா என்று அனைவர்க்கும் தெரியும். தற்போது தெலுங்கு சீரியலை அடிப்படையாக வைத்து அடுத்து வரும் காட்சிகளை வைத்து கூறவேண்டுமானால் பாரதி வீட்டில் உள்ள அனைவரிடமும் சண்டையிடுவார்.

அதாவது எதற்காக இந்த நாடகம் என்று கூறி கண்ணம்மாவை மேலும் கேவலமாக பேசுவார். இதனை பொறுக்க முடியாத சௌந்தர்யா லட்சுமி மட்டுமல்ல ஹேமாவும் கண்ணம்மாவின் மகள் தான் என்ற உண்மையை போட்டு உடைப்பார். இதுதான் இனி வரும் காட்சிகளில் நடக்க இருக்கிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here