பாரதி கண்ணம்மா அப்டேட் – தன் சித்தப்பாவை அடுத்து சாந்தியையும் கடத்திய வெண்பா!! அப்போ எதோ சம்பவம் இருக்கு!!

0

பாரதி கண்ணம்மா சீரியலில் தற்போது எதிர்பாராத திருப்பங்கள் நடந்து வரும் நிலையில் மீண்டும் ஒரு ட்விஸ்ட் வெளியாகியுள்ளது. இதனால் பலரும் ஷாக்கில் உள்ளனர்.

பாரதி கண்ணம்மா

பாரதி கண்ணம்மா சீரியலில் தற்போது மேலும் பல ட்விஸ்டுகளுடன் ஒளிபரப்பாகி வருகிறது. கண்ணம்மா வீட்டில் ஹேமா தங்கி இருக்க இதனால் லட்சுமி மற்றும் ஹேமா இடையே பிரச்சனைகள் வருகிறது.

லட்சுமிக்கு இது சுத்தமாக பிடிக்கவும் இல்லை. கண்ணம்மா ஹேமாவை மட்டுமே கவனித்து கொண்டிருக்க லட்சுமியால் அதை பார்த்து கொண்டிருக்க முடியவில்லை. இந்நிலையில் வெண்பா வேறு பாரதி கண்ணம்மா வீட்டிற்கு சென்றதை நினைத்து கோவமாக உள்ளார்.

barathi kannamma

இப்படி இருக்க பாரதி கண்ணம்மா ஷூட்டிங் வீடியோ வைரலாகி வருகிறது. அதாவது வெண்பா தன் வீட்டில் வேலை பார்க்கும் சாந்தியை கட்டிப்போட்டு அடிப்பது போன்ற வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஏற்கனவே தன்னுடன் இருந்த அனைவரையும் கொலை செய்தவர் தான் வெண்பா. இப்பொழுது தனக்கு உறுதுணையாக இருந்த சாந்தியை அடித்து கொண்டுள்ளார். சாந்தியால் வெண்பாவிற்கு எதோ பிரச்சனை உள்ளது மட்டும் தெரிகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Tamil Serials (@tamilserialexpress)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here