ஹேமா கேட்ட கேள்வியால் பதறிப்போன கண்ணம்மா – விறுவிறுப்பான எபிசோடுகளுடன் பாரதி கண்ணம்மா!

0
ஹேமா கேட்ட கேள்வியால் பதறிப்போன கண்ணம்மா - விறுவிறுப்பான எபிசோடுகளுடன் பாரதி கண்ணம்மா!
ஹேமா கேட்ட கேள்வியால் பதறிப்போன கண்ணம்மா - விறுவிறுப்பான எபிசோடுகளுடன் பாரதி கண்ணம்மா!

லட்சுமியின் அப்பாவை விவாகரத்து செய்துவிட்டு எங்கள் அப்பாவை நீங்கள் திருமணம் செய்துகொண்டால் நான்கு பேரும் ஒரே வீட்டில் மகிழ்ச்சியாக வாழலாம் என ஹேமா கண்ணம்மாவிடம் கூறுகிறார். சொந்த புருஷனையே மீண்டும் திருமணம் செய்துகொள்ள சொல்கிறாளே என கண்ணம்மா வியக்கிறார்.

பாரதி கண்ணம்மா

விஜய் தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாரதி கண்ணம்மா தொடர் பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. பாரதியும் கண்ணம்மாவும் எப்போது தான் திருமணம் செய்து கொள்வார்கள் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கின்றனர்.

பாரதி விவாகரத்து செய்ய போவதை பற்றி எதுவுமே நினைக்க கூட மாட்டேங்கிறான் என நினைத்து வீட்டில் சொல்வதை கேட்டு நீ மனசு மாறிவிடுவாயோ என பயமாக இருக்கிறது என பாரதியிடம் கூறுகிறார். இதற்கு நடுவே ஹேமாவும் கண்ணம்மாவிடம் லட்சுமியின் அப்பா தான் வரவே இல்லையே. இதனால் லட்சுமியின் அப்பாவை விவாகரத்து செய்துவிட்டு எங்கள் அப்பாவை திருமணம் செய்து கொள்ளுங்கள்.

லட்சுமியும் தற்போது பாரதி அப்பா என்று தான் அழைத்து கொண்டிருக்கிறார். என் அப்பாவை நீங்கள் திருமணம் செய்துகொண்டால் நான்கு பேரும் ஒரே வீட்டில் ஜாலியாக இருக்கலாம் என கூறுகிறார். கண்ணம்மா இதற்கு என்ன பதில் கூறுவது என்று தெரியாமல் விழித்து கொண்டிருக்கிறார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here