பாரதி கண்ணம்மா சீரியலில் புதிதாக என்ட்ரி கொடுத்த பிரபலம் – அப்போ ஒரு சம்பவம் இருக்கு!!

0

பாரதி கண்ணம்மா சீரியலில் தற்போது பல விறுவிறுப்பான கட்டங்கள் நகர்ந்து கொண்டிருக்கும் இந்த வேளையில் புதிதாக ஒரு பிரபலத்தை இணைத்துள்ளனர். அந்த ஷூட்டிங் வீடியோ வைரலாகி வருகிறது.

பாரதி கண்ணம்மா

பாரதி கண்ணம்மா சீரியலில் ஹேமா பாரதியுடன் அமெரிக்கா செல்ல ஒத்து கொண்டதன் மூலம் கடைசியாக சமையல் அம்மாவை பார்த்து விட்டு வரலாம் என்று சொல்கிறார். 8 வருட கோவத்தை விட்டு விட்டு பாரதி கண்ணம்மாவின் வீட்டிற்கு எந்த கோவமும் இல்லாமல் செல்கிறார்.

கண்ணம்மாவும் பொறுமையாக பாரதியை வரவேற்று உபசரிக்கிறார். அதோடு ஹேமா தன் அம்மாவின் பெயர் கண்ணம்மா தான் என்று குதித்து வருகிறார். எப்படியும் தன் அம்மா சமையல் அம்மா போல தான் இருப்பார் என்றும் சொல்கிறார். இது சௌந்தர்யாவிற்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

மேலும் எதிர்பாராத பல திருப்பங்களும் இந்த சீரியலில் நடக்க போகிறது. அதற்காக புதிதாக புதுமுகம் ஒருவர் அறிமுகமாகியுள்ளார். அஞ்சலியுடன் ஷூட்டிங் ஸ்பாட்டில் அவர் செய்யும் லூட்டி வைரலாகி வருகிறது. அந்த விடியோவை நீங்களே பாருங்க.

 

View this post on Instagram

 

A post shared by Tamil Serials (@tamilserialexpress)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here