பாரதி கண்ணம்மா சௌந்தர்யா இளம் வயசுல எப்படி இருக்காங்கனு பாருங்களே – சமந்தாவையே மிஞ்சிட்டீங்க போங்க!!

0

பாரதி கண்ணம்மா சீரியலின் மூலமாக ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமடைந்தவர் தான் நடிகை ரூபா. இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக இவர் நடித்த சீரியல் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.

பாரதி கண்ணம்மா நடிகை

தற்போது விஜய் தொலைக்காட்சியில் டாப் ரேட்டிங்கில் ஓடிக்கொண்டு இருக்கும் சீரியல் தான், பாரதி கண்ணம்மா. இந்த சீரியலில் நடிக்கும் அனைவருக்குமே தனி ரசிகர்கள் கூட்டம் உள்ளது. அதே போல் இந்த சீரியலில் நடிக்கும் அனைவருமே யதார்த்தமாக நடித்திருப்பர். அதில் முக்கியமான ஒருவர் தான் நடிகை ரூபா. இவர் பாரதி கண்ணம்மா சீரியலில் வரும் சௌந்தர்யா.

தனுஷின் மூன்றாவது ஹிந்தி பட படப்பிடிப்பு நிறைவு – ரிலீஸ் தேதிக்காக ஆவலில் ரசிகர்கள்!!

அந்த சீரியலில் முதலில் இவர் வில்லியாக தான் இருந்தார். தனக்கு இப்படிப்பட்டவர் தான் மருமகளாக வேண்டும் என்பதில் உறுதியாக இருந்த ஒரு ராங்கியாக இவரை காட்டினர். அதற்கு பின்பாக, எல்லா மாமியார்களை போலவே இவர் கண்ணம்மாவினை மிகவும் கொடுமைபடுத்தினார்.

அதையெல்லாம் கண்ணம்மா பொறுமையாக எதிர்கொண்டு அவரது மனதில் இடம் பிடித்து தற்போது அந்த சீரியலின் முக்கிய கதாபாத்திரமாக அவர் மாறி விட்டார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இப்படியாக இருக்க ரூபா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பாரதி கண்ணம்மா சீரியலில் வரும் குழந்தையுடன் பல ரீல்ஸ் செய்திருப்பார். இவர் இத சீரியலில் நடிப்பதற்கு முன்பாக பல மலையாள சீரியல்களில் நடித்துள்ளார். இவர் முதன் முதலாக தனது 13 வயதில் இருந்து நடித்து வருகிறாராம். இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பாக சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான “உதிரி பூக்கள்” “வாணி ராணி” உள்ளிட்ட சீரியல்களிலும் நடித்துள்ளனர். அவர் நடித்துள்ள பழைய சீரியலின் புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here