‘தாலி கட்டிக்க போறேன்’ – பாரதியுடன் கூத்தடிக்கும் வெண்பா! வைரலாகும் வீடியோ!!

0

விஜய் டிவியில் தற்போது பிரபலமாக ஒளிபரப்பட்டு வரும் “பாரதி கண்ணம்மா” சீரியலில் நடிகர் மற்றும் நடிகையாக நடிக்கும் பாரினா மற்றும் அருண் இருவரும் சேர்ந்து இன்ஸ்டாகிராமில் ஒரு ரீலிஸ் செய்துள்ளனர். அது தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

பாரதி கண்ணம்மா தொடர்

விஜய் டிவியில் தொடர்ந்து பல சீரியல்கள் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக ஒளிபரப்பப்பட்டு வருகின்றது. அந்த வகையில் அனைத்து தரப்பு மக்களுக்கும் மிகவும் பிடித்த சீரியல் என்றால் அது “பாரதி கண்ணம்மா’ சீரியல் தான். இந்த சீரியல் தொடக்கத்தில் மிகவும் எதார்த்தமான கதைக்களத்துடன் இருந்து வந்தது. ஒரு அழகான காதல் காவியமாகவும் இருந்து வந்தது. குறிப்பாக இந்த சீரியலில் கதாநாயகன் மற்றும் கதாநாயகியாக நடிக்கும் அருண் மற்றும் ரோஷினியின் நடிப்பு அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்து வந்தது.

ஐடி ரைடுக்கெல்லாம் பயப்படுற ஆளா நானு?? கோவையில் கெத்து காட்டிய கமல்ஹாசன்!!

இப்படியாக இருக்க கடந்த சில நாட்களுக்கு முன்பு பல வித பரபரப்பான காட்சிகளுடன் இந்த சீரியல் இருந்து வந்தது. நாயகன் பாரதி கண்ணம்மாவினை சந்தேகம் கொள்ளும் அளவிற்கு இந்த சீரியல் மாறி விட்டது.

தற்போது இவர்களது நடிப்பிற்கு வலு சேர்ப்பது போல் அந்த சீரியலில் நடிக்கும் பாரினா அனைவர் மனத்தினையும் வென்றுள்ளார். அவரது வில்லத்தனத்தால் இன்று வரை பாரதி மற்றும் கண்ணம்மா இருவரும் அந்த தொடரில் இணையாமல் இருந்து வருகின்றனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இப்படியாக இருக்க,பாரினா மற்றும் அருண் இருவரும் இன்ஸ்டாகிராமில் செய்யப்படும் ரீலிஸ் ஒன்றினை செய்துள்ளனர். இந்த வீடியோ தற்போது அனைவர் மத்தியிலும் பெரும் வரவேற்பினை பெற்றுள்ளது. பாரதி மற்றும் வெண்பா இருவரும் அந்த வீடியோவில் அழகாக இருக்கின்றனர்.

முழு விடீயோவினை பார்க்க கிளிக் செய்யவும்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here