அப்பப்பா.., இவ்வளவு அழகை இத்தனை நாள் எங்க ஒளிச்சு வச்சு இருந்தீங்க.., பாரதி கண்ணம்மா ரோஷினியின் ரோஸ்மில்க் அவதாரம்!!

0

பாரதி கண்ணம்மா சீரியலில் கண்ணம்மா கதாபாத்திரத்தில் இருக்கும் ரோஷினி தற்போது இன்ஸ்டா பக்கத்தில் புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

பாரதி கண்ணம்மா ரோஷினி

மாடலிங் துறையில் இருந்த ரோஷினி பல விளம்பர படம், ஷார்ட் பிலிம் போன்றவற்றில் நடித்ததன் மூலம் பிரபலமானவர். தொடர் முயற்சயால் தான் இவருக்கு விஜய் டிவி வாய்ப்பு கிடைத்தது. அதனை இவர் பயன்படுத்தியும் கொண்டார்.

எப்பொழுதுமே கதாநாயகி என்றால் கருப்பாக இருந்தால் செட் ஆகாது என்ற எண்ணத்தையே மாற்றினார் ரோஷினி. இந்த சீரியலில் ஆரம்பத்தில் தனது அப்பாவியான நடிப்பாலும் தற்போது தன் மீது கணவர் குற்றம் சாற்றியதால் வீட்டை விட்டு வெளியேறி வைராக்கியத்துடன் வாழ்ந்து வருகிறார்.

இதனால் தான் மக்கள் மத்தியில் இந்த சீரியலுக்கு அதிக எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. இவரின் தேர்ந்த நடிப்பால் சிறந்த நாயகிகள் விருதையும் தட்டி சென்றார். இதுவே இவருக்கு கிடைத்த பெரிய அங்கீகாரம் என்றே சொல்லலாம்.

மேலும் இன்ஸ்டாவிலும் தொடர்ந்து ரீல்ஸ் டான்ஸ், போட்டோஸ் என வெளியிட்டு ரசிகர்களை குவித்து வருகிறார். அந்த வகையில் அவர் தற்போது பிங்க் சேலையில் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். கண்ணம்மா நிஜத்தில் இவ்வளவு அழகா?? என்று அனைவரும் மெய்மறக்கும் வகையில் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here