பாரதி கண்ணம்மா ரோஷினிக்கு இப்படி ஒரு அங்கீகாரமா?? வைரலாகும் வீடியோ!!

0
கவர்ச்சிக்கு தாவிய பாரதி கண்ணம்மா ரோஷினி - தொப்புள் தெரிய வெளியான ஹாட் புகைப்படங்கள்!

விஜய் தொலைக்காட்சியில் தற்போது சிறந்த சின்னத்திரை நடிகர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில் கண்ணம்மா கதாபாத்திரத்திற்காக நடிகை ரோஷினிக்கு விருது வழங்கப்பட்டதை அடுத்து அவர் மகிழ்ச்சியில் துள்ளி குதிக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி உள்ளது.

நடிகை ரோஷினி ஹரிப்ரியா

ஒவ்வொரு ஆண்டும் விஜய் தொலைக்காட்சியில் சிறந்த நடிகர் மற்றும் நடிகைகளை தேர்ந்தெடுத்து “விஜய் டெலிவிஷன் அவார்ட்ஸ்” வழங்கப்பட்டு வருகின்றது. அந்த வகையில் இந்த ஆண்டு சீரியல்களில் நடித்து மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பினை பெட்ரா நடிகர் மற்றும் நடிகையருக்கு விருதுகள் வழங்கப்பட்டது நாம் அறிந்ததே.

பிக் பாஸ் அர்ச்சனாவுக்கு இப்படி ஒரு முகமா?? அப்பப்பா தாங்க முடியலையே! வைரலாகும் புகைப்படம்!!

அந்த வகையில் இந்த ஆண்டு “பாரதி கண்ணம்மா” சீரியலில் நடித்ததற்காக நடிகை ரோஷினி ஹரிப்ரியாவிற்கு “சிறந்த கதாநாயகி” என்ற விருது வழங்கப்பட்டது நாம் அறிந்ததே. இந்த பொது முடக்கத்தின் போது பாரதி கண்ணம்மா சீரியல் வேற லெவல் ஹிட் அடித்தது.

அதே போல் கண்ணம்மா கதாபாத்திரத்தில் நடித்த போது ரோஷினி தொடர்ந்து நடந்து செல்வது போல சில காட்சிகள் அமைக்கப்பட்டன. அந்த காட்சிகளை வைத்து சமூகவலைத்தளங்களில் நெட்டிசன்கள் மீம்களை உருவாக்கி வந்தனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அதே போல் ரோஷினியின் நடிப்பு மிகவும் அருமையாக இருப்பதால் அவருக்கு என்று தனி ரசிகர்கள் கூட்டம் உள்ளது. இந்த விருது வழங்கியதற்காக அனைவரும் தற்போது ரோஷினியை வாழ்த்தி வருகின்றனர். இதனை அடுத்து நடிகை ரோஷினி இந்த விருதினை பெற்றதற்காக துள்ளி குதித்து வருகிறார்.

அதே போல் இதற்கு காரணமான தனது ரசிகர்களுக்கு அவர் நன்றியும் தெரிவித்துள்ளார். அவர் துள்ளி குதித்து தனது சந்தோசத்தினை வெளிப்படுத்தியுள்ள வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது.

முழு விடீயோவினை பார்க்க கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here