சிக்குன்னு ஜீன்ஸ், டைட் பனியன்… வெறித்தனமாக போஸ் கொடுத்த பாரதி கண்ணம்மா ரோஷினி!!

0

பாரதி கண்ணம்மா சீரியலில் கண்ணம்மா கத்பாத்திரத்தில் நடித்து வரும் ரோஷினி தனது இன்ஸ்டா பக்கத்தில் மாடர்ன் உடையில் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

பாரதி கண்ணம்மா ரோஷினி

மாடலிங் துறையில் இருந்த ரோஷினி பல விளம்பர படங்களில் சைடு ரோலில் நடித்திருந்தவர். பல அவமானங்களையும் தாண்டி எப்படியும் திரை துறையில் கால் பதிக்க வேண்டும் என்ற லட்சியத்துடன் வாழ்ந்து வந்தவர் தான் ரோஷினி.

பல இன்னல்களுக்கு பிறகு அவருக்கு கிடைத்த வாய்ப்பு தான் பாரதி கண்ணம்மா.  இதுதான் அவரது முதல் சீரியல். இதற்கு முன்பாக அவர் ஐ.டி துறையில் பணியாற்றி வந்தார். சீரியல் ஆரம்பித்த நாளில் இருந்தே அவருக்கு ஏக வரவேற்பு இருந்தது.

அவரது அந்த அப்பாவி தனமான நடிப்பு அனைவரையும் கவர்ந்தது.. யாரையும் எளிதில் மன்னிக்கும் குணமும், அன்பு காட்டும் பண்பும் அவருக்கு ஒத்து போனது. பாரதிக்கும் இவருக்கு இருந்த அன்னியோன்யம் அனைவராலும் ரசிக்கப்பட்டது.

இந்நிலையில் தான் தற்போது பாரதி தன்னை சந்தேகப்பட்ட காரணத்தால் வீட்டை விட்டே வெளியேறி போராடி வருகிறார். கண்ணம்மாவின் இந்த துணிச்சலும் அனைவர்க்கும் பிடித்திருந்தது.

தற்போது கண்ணம்மா ரோஷினி போல தான் இருக்க வேண்டும் என்று பலருக்கும் முன்னுதாரணமாக திகழ்ந்து வருகிறார். சீரியலில் குடும்ப பங்காக இருக்கும் ரோஷினி தற்போது சிக்குன்னு ஜீன்ஸ் உடையில் இறுக்கமான பனியன் அணிந்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here