சிவப்பு நிற சேலையில் தூள் கிளப்பிய பாரதி கண்ணம்மா ரோஷினி – மாஸ் காட்டிட்டீங்க போங்க!!

0

பாரதி கண்ணம்மா சீரியலில் நடிக்கும் ரோஷினி தற்போது சூப்பரான போட்டோஷூட் ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

பாரதி கண்ணம்மா ரோஷினி

பாரதி கண்ணம்மா சீரியலில் தற்போது பிரபலமாக நடித்து வருபவர் தான் ரோஷினி. மாடலிங் துறையில் இருந்த இவருக்கு பாரதி கண்ணம்மா வாய்ப்பு தேடி வந்தது. இவருக்கு பதிலாக வேறு ஒருவர் நடித்திருந்தாலும் இவ்வளவு ஹிட் ஆகி இருக்குமா?? என்பது சந்தேகம் தான்.

அந்த அளவிற்கு தனது நடிப்பால் அனைவரையும் கவர்ந்திருப்பார். என்ன தான் நாட்டில் பெண் சுதந்திரம் என்று சொன்னாலும், சில இடங்களில் பெண்கள் பல கஷ்டங்களை அனுபவித்து தான் வருகின்றனர்.

அதனை சுட்டிக்காட்டி தான் இந்த சீரியல் எடுக்கப்பட்டுள்ளது. மேலும் கண்ணம்மா போல தான் தைரியமாக இருக்க வேண்டும் என்றும் முன்னுதாரணமாக எடுத்து வருகின்றனர். அந்த அளவிற்கு இந்த சீரியல் பிரபலமடைந்தது.

கண்ணம்மாவாக நடிக்கும் ரோஷினி தான் இதில் அதிக பிரபலமே. இந்நிலையில் ரோஷினி அழகான சிவப்பு நிற சேலையில் மாஸாக புகைபடத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகாய்ப்படம் தற்போது ட்ரெண்டாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here