‘பாரதி கண்ணம்மா’ பிரபலம் மனைவியை எவ்வளவு கொடுமை படுத்துறாருனு பாருங்களே – வைரலாகும் வீடியோ!!

0

பாரதி கண்ணம்மா சீரியலின் இயக்குனரான பிரவீன் தற்போது அவரது மனைவியுடன் செய்த காரியம் ஒன்று இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது. பிரவீனுக்கு இப்படி ஒரு முகம் இருக்கா என்று பலரும் அதிர்ச்சியாகியுள்ளனர்.

பாரதி கண்ணம்மா பிரவீன்

பாரதி கண்ணம்மா சீரியல் தற்போது பிரபலமாக ஒளிபரப்பாகி வருகிறது. மேலும் ராஜா ராணி சீரியலும் சக்கை போடு போட்டு வருகிறது. இந்த இரண்டு சீரியலின் இயக்குனர் தான் பிரவீன் பென்னட். இவர் ஆரம்பத்தில் சின்னத்தம்பி ராஜா ராணி 1 போன்ற சீரியல்களை இயக்கியுள்ளார். அனைத்து சீரியல்களுமே டாப் ரேட்டிங் தான். அதன் பிறகு மக்கள் மத்தியிலும் அவர் நல்ல பிரபலமடைந்து வந்தார்.

ஆனாலும் இவருக்கு நெகடிவ் கமன்ட் வந்து கொண்டு தான் உள்ளது. டப்பிங் சீரியலை எடுத்து இவ்வளவு பந்தா தேவையா?? இவருக்கு எதுக்கு விஜய் அவார்ட்ஸ் என்று கிண்டல் செய்ய ஆரம்பித்தனர். இந்நிலையில் தற்போது அவர் மனைவியுடன் இவர் ரீலிஸ் ஒன்றை செய்துள்ளார்.

“குக் வித் கோமாளி” ஷிவாங்கி செய்த சாதனை – குவியும் பாராட்டுக்கள்!!

அந்த காலத்தில்(70s) கணவர் அடித்தால் பெண்களின் மனநிலை மற்றும் இந்த காலத்தில்(20s) மனைவியை அடித்தால் கணவரின் நிலை என வேறுபடுத்தி காமெடியாக ரீலிஸ் ஒன்றை வெளியிட்டுள்ளார். நீங்க நாட்களுக்கு பிறகு தனது மனைவியுடன் இவர் இந்த ரீலிஸை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

         அந்த விடியோவை காண இங்கே கிளிக் செய்யவும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here