‘பாரதி கண்ணம்மா’ ஹேமா ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ ஜீவாவின் மகளாக நடித்தவரா?? அதுவும் இந்த சீரியலிலா??

0

பாரதி கண்ணம்மா சீரியலில் ஹேமாவாக நடிக்கும் லிசா நடித்த முதல் சீரியல் பற்றிய தகவல் வைரலாகி வருகிறது.

பாரதி கண்ணம்மா லிசா

பாரதி கண்னம சீரியலில் பாரதி கண்ணம்மாவின் மகளாக நடித்து வருபவர் தான் லிசா. இவர் சிறு வயதில் இருந்தே பல திறமைகளை கொண்டிருந்தவராம். அதனால் தான் அவரது பெற்றோர் அவரை ஜீ தமிழில் அறிமுகப்படுத்தியுள்ளனர்.

அதாவது ஜீ தமிழில் வெளியான ஜூனியர் சூப்பர் ஸ்டார் என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர் தான் இவர். இவரது நடிப்பும் நடனமும் அனைவரையும் வெகுவாக கவர்ந்திழுத்தது.

அதன் பிறகு தான் மக்கள் மத்தியில் அவருக்கென்று தனி ரசிகர்கள் உருவானார்கள். அந்த நிகழ்ச்சியில் இறுதி சுற்று வரை முன்னேறினார் லிசா. அதன் பிறகு அவர் திறமைக்கு கிடைத்த பரிசாக தான் ஜீ தமிழில் வாய்ப்பு கிடைத்தது.

அதாவது ‘மெல்ல திறந்த கதவு’ என்ற சீரியலில் நடித்தார். இந்த சீரியலில் ‘நாம் இருவர் நமக்கிருவர்’ சீரியல் பிரபலம் காயத்ரி நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவா நடித்திருந்தார்.

இவர்கள் இருவருக்கும் மகளாக தான் லிசா நடித்திருந்தார். அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here