பாரதி காதலியே கண்ணம்மா…, பழைய நினைவுகளால் அலைமோதும் பாரதி! பல பாசப்போராட்டங்களுடன் கண்கலங்க வைத்த வீடியோ!!

0

பாரதி கண்ணம்மா சீரியலில் இன்றைய எபிசோடில் யாரும் எதிர்பாராத விதமான சம்பவங்கள் நடந்து வருகிறது. இந்நிலையில் இன்ஸ்டா பக்கத்தில் விஜய் டிவி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. இது பலரையும் கண்கலங்க வைத்துள்ளது.

பாரதி கண்ணம்மா

பாரதி கண்ணம்மா சீரியலில் நேற்று முழுக்க பல பாச போராட்டங்களுடன் ஒளிபரப்பானது. பலரையும் இந்த சீரியல் கண்கலங்க வைத்தது. இந்நிலையில் தான் தற்போது மக்கள் பலரும் எதிர்பார்த்த பாரதி கண்ணம்மா மீட்டிங் சீன் நடந்துள்ளது.

ஹேமாவிற்காக மனமிறங்கி கண்ணம்மா வீட்டிற்கு வர சம்மதிக்கிறார். மேலும் அவர் கோவமடைவார் என்று பார்த்தால் கண்ணம்மாவிடம் நன்றியும் கூறுகிறார். தற்போது பாரதியின் முகத்தில் கண்ணம்மாவிடம் வாழ்ந்த நாட்கள் நினைவுக்கு வருகிறது.

ஆரம்பத்தில் கண்ணம்மாவை சந்தித்த நாட்கள், திருமணத்திற்கு பிறகு ஒன்றாக வாழ்ந்தது. கர்ப்பமான விஷயத்தை சொன்னதும் கடற்கரையில் நடந்த சம்பவம் அனைத்தும் நியாபகத்திற்கு வருகிறது.

கண்ணம்மா பாரதிக்கு கேசரி எடுத்து வர கிச்சனுக்கு செல்ல அவர் செய்யும் செய்கைகள் அனைத்தையும் ரசித்து கொண்டுள்ளார். பின்புறம் பாரதி காதலியே கண்ணம்மா பாடல் கேட்க பழைய நினைவுகள் அலைமோதுகிறது. அந்த விடியோவை நீங்களே பாருங்க.

 

View this post on Instagram

 

A post shared by Vijay Television (@vijaytelevision)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here