பாரதி கண்ணம்மா ரோஷினியின் லேட்டஸ்ட் புகைப்படம் – திக்குமுக்காடும் இணையதளம்!!

0

பாரதி கண்ணம்மா சீரியலில் கண்ணம்மா கதாபத்திரத்தில் நடித்து வரும் ரோஷினி ஸ்லீவ்லெஸ் சேலையில் போஸ் கொடுத்துள்ளார். நம்ம கண்ணம்மாவா?? இது என்னும் அளவிற்கு பலரும் வியந்துள்ளனர்.

பாரதி கண்ணம்மா

பாரதி கண்ணம்மா சீரியல் தற்போது எதிர்ப்பாராத பல திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வருகிறது. அதாவது ஹேமாவை தன்னிடம் இருந்து பிரித்து விடுவார்களோ என்ற பயத்தில் பாரதி முட்டாள் தனமான பல வேலைகளை செய்து வருகிறார். இத்தனை நாட்கள் சமையல் அம்மா என்று ஹேமா கொஞ்சி கொண்டிருந்தது கண்ணம்மாவை தான் என்று தெரிந்ததும் கொதித்தெழுந்து வருகிறார்.

ஹேமாவிற்கு கண்ணம்மாவை பிரிந்தும் இருக்க முடியவில்லை. லட்சுமியிடம் சொல்லி அழுக பாரதி அவரை தரதரவென இழுத்து சென்று விட்டார். மேலும் கண்ணம்மாவுக்கும் இதனை நினைத்தால் தாங்க முடியவில்லை. இன்னும் சில எபிசோடுகளில் கண்ணம்மா தான் ஹேமாவின் அம்மா என்ற உண்மை எப்படியும் தெரிய வரும். ஏனெனில் இவ்வளவு ட்விஸ்டுகள் வைத்தாலே அது தானே அர்த்தம். பாரதி ஹேமாவை அழைத்து கொண்டு அமெரிக்கா செல்வாரா?? அல்லது இங்கேயே இருப்பாரா?/ என மக்கள் பலரும் ஆவலுடன் காத்துக்கொண்டுள்ளனர்.

இதில் கண்ணம்மா தான் அனைவருக்குமே விருப்பமான நாயகி. சீரியலில் இவர் எவ்வளவு அடக்கஒடுக்கமாக நடந்து கொண்டாலும் நிஜ வாழ்க்கையில் அவர் மாடர்ன் மங்கை தான். தற்போது அவர் ஸ்லீவ்லெஸ் கேரளா சேலையில் கொடுத்திருக்கும் போஸ் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here