பையும் கையுமாக சுற்றி திரிந்த கண்ணம்மா – ஒரு வருடத்தை கதையே இல்லாமல் ஒட்டிய டைரக்டர்! மெமோரிஸ் பிரிங் பேக்!!

0

பாரதி கண்ணம்மா சீரியலில் தற்போது தற்போது விறுவிறுப்பான காட்சிகளுடன் நகர்ந்து கொண்டிருக்கும் நிலையில் தற்போது செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.

பாரதி கண்ணம்மா

பாரதியும் கண்ணம்மாவும் வீட்டை எதிர்த்து திருமணம் செய்துகொண்டதை அடுத்து சௌந்தர்யா பல கொடுமைகளை செய்து வந்தார். ஆனாலும் கண்ணம்மா பாரதி இருக்கும் நம்பிக்கையில் அனைத்து விஷயங்களையும் பொறுத்து கொண்டிருந்தார்.

bharathi kannama
bharathi kannama

இந்நிலையில் தான் கண்ணம்மா கர்ப்பமான விஷயம் தெரிந்ததில் இருந்து வெண்பாவின் சூழ்ச்சியில் சிக்கிய பாரதி கண்ணம்மா வயிற்றில் வளரும் குழந்தைக்கு நான் காரணம் இல்லை என்று சொல்ல இதனால் கோவமடையும் கண்ணம்மா நிறைமாத கர்பத்துடன் ரோடு ரோடாக சுற்றி திரிந்தார்.

bharathi kannama
bharathi kannama

அந்த எபிசோடில் இருந்து தான் சீரியல் சூடுபிடிக்க ஆரம்பித்தது. இதனை வைத்து பல மீம்ஸ்கள் எல்லாம் வெளியானது. இந்நிலையில் தற்போது மீண்டும் கண்ணம்மா பெக்கை எடுத்து கொண்டு சுற்றி திரித்த எபிசோடு வெளியாகி இதோடு ஒரு வருடம் ஆகி விட்டது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here