தன் ஒட்டுமொத்த குடும்பதையும் அறிமுகப்படுத்திய பாரதி கண்ணம்மா பிரபலம் – லைக்ஸ்களை அள்ளிய புகைப்படம்!!

0

பாரதி கண்ணம்மா சீரியலில் நடித்து வரும் முக்கிய கதாபாதிரான லக்ஷ்மியின் குடும்பத்தினர் புகைப்படம் வைரலாகி வருகிறது.

பாரதி கண்ணம்மா லட்சுமி

பாரதி கண்ணம்மா சீரியலில் கண்ணம்மாவின் மகளாக நடித்து வருபவர் தான் லட்சுமி. இவர் முதலில் பிரபல நடிகரான சிவகார்த்திகேயன் நடித்த ரெமோ படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர்.

இவரது அப்பாவும் ஒரு நடிகர் என்பதால் இவர்களுக்கு வாய்ப்பு கிடைப்பது அவ்வளவு கஷ்டமானதாக இல்லை. ஆரம்பத்தில் லட்சுமியின் அக்கா நிவாஷினி கல்யாணம் முதல் காதல் வரை என்ற சீரியலில் பிரியா பவானி ஷங்கரின் மகளாக நடித்துள்ளார்.

அதன் பிறகு தற்போது அவரது தங்கையும் களமிறங்கியுள்ளார். இருவருமே நடிப்பில் பின்னி வருகின்றனர். நிவாஷினி செந்தூரப்பூவே சீரியலில் நடித்து வர லட்சுமியாக ரக்ஷா, பாரதி கண்ணம்மாவில் கலக்கி வருகிறார்.

லக்ஷ்மியின் தைரியமான பேச்சும் நடவடிக்கையும் அனைவரையும் கவர்ந்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும். தற்போது இவர்கள் குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here