‘அது என்ன மாயமோ மந்திரமோ தெரியல உங்கள மட்டும் ரொம்ப பிடிக்குது’ – பாரதி கண்ணம்மா பரீனாவை புகழ்ந்து தள்ளும் ரசிகர்கள்!!

0
சின்னத்திரை தொடரில் இருந்து வெளியேறிய பாரதி கண்ணம்மா வெண்பா - ரசிகர்கள் ஷாக்!!

பாரதி கண்ணம்மா சீரியலில் பிரபலமாக நடித்து வரும் பரீனா தற்போது ரீல்ஸ் வீடியோக்களை அடுக்கி வருகிறார். அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

பரீனா அசாத்

பிரபல தொகுப்பாளினியாக இருந்த இவர் பல சீரியல்களிலும் நடித்து வந்தார். பல ஆண்டுகளுக்கு பின் இப்பொழுது தான் அவருக்கு பாரதி கண்ணம்மா வாய்ப்பு கிடைத்துள்ளது. ஆரம்பத்தில் சாதாரண வில்லி தான் என்று நினைத்த நமக்கு பெரிய ஷாக் கொடுத்தார்.

அதிலும் பாரதிக்காக பல கொலைகளையும் செய்துள்ளார். இப்படி கதை விறுவிறுப்பாக போய்க்கொண்டிருக்கும் சமயத்தில் தான் தற்போது வெண்பா கர்ப்பமாக உள்ளார். அடுத்து இவர் நடிப்பாரா அல்லது சீரியலை விட்டு விலகுவாரா என்ற குழப்பம் அனைவருக்குமே உள்ளது. இந்நிலையில் தான் அவர் செய்யும் ரீல்ஸ் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

வீடியோவை காண – கிளிக் செய்யவும் 

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here