அந்த இடத்தை காட்டி புகைப்படத்தை வெளியிட்டதால் ரசிகர்களின் வெறுப்புக்கு ஆளான வெண்பா – திட்டித்தீர்த்த நெட்டிசன்கள்!!

0

பாரதி கண்ணம்மா சீரியலில் வெண்பாவாக நடிக்கும் பரீனா தற்போது தனது வயிற்றில் மெகந்தி போட்டு போட்டோஷூட் நடத்தியுள்ளார்.

பாரதி கண்ணம்மா வெண்பா

விஜய் டிவியின் பிரபல சீரியலான பாரதி கண்ணம்மாவில் நடித்து வரும் வெண்பா தற்போது கர்ப்பமாக இருக்கும் நிலையில் பல போட்டோஷூட் நடத்தி வருகிறார். தனது போட்டோஷூட் மூலம் தான் கர்ப்பமான விஷயத்தையே வெளிப்படுத்தினார். இதனால் பலரும் சந்தோஷமடைந்தனர்.

ஆனாலும் சீரியலில் நடிப்பதை தொடர்வாரா?? என்ற கேள்வி அனைவருக்குமே இருந்து வந்தது. இந்நிலையில் தான் வெண்பா அதனை தெளிவுபடுத்தும் விதத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டார்.

அதாவது தான் முடிந்தவரை பாரதி கண்ணம்மா சீரியல் ஷூட்டிங்கில் கலந்துகொண்டதாகவும், இந்த சீரியலை விட்டு விலக வாய்ப்பில்லை என்றும் கூறியிருந்தார்.

இப்படி இருக்க தற்போது பல போட்டோஷூட்களை எடுத்து குவித்து வருகிறார். இந்நிலையில் வயிற்றில் மெகந்தி போட்டிருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதனால் பலரும் கடுப்பாகியுள்ளனர்.

எதற்கு தேவையில்லாமல் இந்த வேலை என்றும் கண்டபடி திட்டி வருகின்றனர். இத்தனை நாட்கள் வெண்பாவிற்கு இருந்த ரசிகர்கள் அனைவரும் அவருக்கு எதிராக திரும்ப ஆரம்பித்துள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here