‘யாரு பெருசுனு அடுச்சு காட்டு’ – அடிதடியில் களமிறங்கிய பாரதி கண்ணம்மா பிரபலங்கள்! கலாய்த்து தள்ளிய நெட்டிசன்கள்!!

0

பாரதி கண்ணம்மா சீரியலில் பிரபலமாக நடித்து வரும் பரீனா தற்போது ராஜா ராணி வில்லி நடிகையுடன் சேர்ந்து ரீல்ஸ் செய்துள்ளார். இதனை பார்த்த பலரும் விடியோவை ட்ரெண்டாக்கி வருகின்றனர்.

பரீனா, அர்ச்சனா ரீல்ஸ்

எப்பொழுதுமே ஒரு சீரியலை பொறுத்தவரைக்கும் ஹீரோக்களை விட வில்லத்தனமான கதாபாத்திரம் தான் எப்பொழுதுமே செல்லுபடியாகும். அதிலும் உக்கிரமான வில்லனாக இருந்து விட்டால் போதும் கதையே சூடுபிடிக்க ஆரம்பித்து விடும்.

அந்த அளவிற்கு ஒரு வில்லி, வில்லன் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ளது. அதுவும் சின்னத்திரையில் வில்லிகள் தான் முக்கியமே. ஒருவர் ஹீரோ என்று புகழப்பட்ட வேண்டும் என்றால் அதற்கு காரணம் இந்த வில்லிகள் தான்.

அப்படி தான் விஜய் டிவியில் பிரபலமாக பல சீரியல்கள் பிரபலமாக ஒளிபரப்பாகி வருகிறது. அதில் பாரதி கண்ணம்மா, ராஜா ராணி சீரியலும் ஒன்று. இந்த இரண்டு சீரியலிலும் வில்லிகள் படுபயங்கரம் என்று தான் சொல்ல வேண்டும்.

எப்படி குடும்பத்தை பிரிக்கலாம் என்று அர்ச்சனாவும், பாரதியை எப்படி அடைவது என்று வெண்பாவும் பல திட்டங்களை போட்டு வருகின்றனர். இந்நிலையில் வெண்பாவும், அர்ச்சனாவும் இணைந்து ரீல்ஸ் ஒன்றை செய்துள்ளனர். கோவை சரளாவின் பேமஸ் டயலாக் ஒன்றிற்கு இந்த ரீல்ஸ் செய்துள்ளனர்.

ஒரு பக்கம் வெண்பா அர்ச்சனாவை அடிக்க, அர்ச்சனா வெண்பாவை மிரட்ட ஒரே குதூகலமாகி போய்விட்டது. மேலும் கமன்ட் செக்சனில் யாரு பெருசுனு அடுச்சு காட்டுங்க என்று நெட்டிசன்கள் கலாய்க்க ஆரம்பித்து விட்டனர்.

 

View this post on Instagram

 

A post shared by farina azad (@farina_azad_official)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here