பாரதி கண்ணம்மா ரோஷினி அறிமுகமான முதல் விளம்பரம் எது தெரியுமா?? மிஸ் பண்ணாம பாருங்க!!

0

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியலில் நாயகியாக நடித்து வரும் ரோஷினி நடித்த முதல் விளம்பர படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

பாரதி கண்ணம்மா

பாரதி கண்ணம்மா சீரியலில் தற்போது விறுவிறுப்பான சம்பவங்கள் நடந்து வருகிறது. கண்ணம்மாவையும் ஹேமாவையும் சேர விட கூடாது என்பதற்காக பாரதி அமெரிக்கா செல்வதாக முடிவெடுத்து விட்டார். மேலும் ஹேமாவை யாரோ கடத்தி கொண்டு செல்ல அது கண்ணம்மா தான் என்று நினைத்து அவர் மீது போலீஸ் கம்பளைண்ட் கொடுக்கிறார் பாரதி.

இப்பொழுது கண்ணம்மா ஒரு இக்கட்டான சூழ்நிலையில் மாட்டிக்கொண்டு தவித்து வருகிறார். இப்பொழுது கண்ணம்மாவை எப்படியும் சௌந்தர்யா காப்பாற்றி விடுவார். கண்ணம்மா இதற்கு பயந்த ஆளும் கிடையாது. ஏனெனில் 8 வருடங்களுக்கு மேல் தனி ஆளாக போராடி வருகிறார்.

தன் மீது சுமத்தப்பட்ட பழியால் இனியும் பாரதியுடன் வாழ கூடாது என்று அங்கிருந்து வெளியே வந்தவர் தான். தற்போது வரை லக்ஷ்மியை தனி ஆளாக வளர்த்து வருகிறார். இதனால் தான் கண்ணம்மாவை அனைவர்க்கும் பிடித்து போனது. ஏனெனில் கண்ணம்மா போல தான் இந்த காலத்தில் பெண்கள் தைரியமாக இருக்க வேண்டும் என்று அனைவர்க்கும் ஒரு முன்னுதாரணமாக இருக்கிறார்.

தனது மகனுடன் முதன்முதலாக ரீல்ஸ் செய்து அசத்திய பாக்கியலட்சுமி நடிகை – வேற லெவல் தான்!!

இதுவே அவருக்கு கிடைத்த பெரிய வெற்றி. கண்ணம்மா ஏற்கனவே பல ஷார்ட் பிலிம்களில் நடித்து வந்த நிலையில் அவர் நடித்த முதல் விளம்பர படத்தை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by Roshni Haripriyan (@roshniharipriyan)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here