‘நீ தான் வாழ்க்கைனு இருந்துகிட்டு இருக்கேன்.., இல்லாதவங்களை நெனச்சு ஏங்கிட்டு இருக்க’ – லக்ஷ்மியை கண்டபடி பேசிவிடும் கண்ணம்மா!!

0
'நீ தான் வாழ்க்கைனு இருந்துகிட்டு இருக்கேன்.., இல்லாதவங்களை நெனச்சு ஏங்கிட்டு இருக்க' - லக்ஷ்மியை கண்டபடி பேசிவிடும் கண்ணம்மா!!

பாரதி கண்ணம்மா சீரியலில் அஞ்சலிக்கு வளைகாப்பு விழா நடந்து முடிந்த நிலையில் அகிலனை விட்டு தனியாக வர மாட்டேன் என்று கதறி அழுகிறார் அஞ்சலி. வீட்டில் உள்ள அனைவரும் அஞ்சலியை சமாதானம் செய்கின்றனர்.

பாரதி கண்ணம்மா:

பாரதி கண்ணம்மா சீரியலில் கண்ணம்மாவிற்கு பாரதிக்கு திருமணம் ஆகவில்லை என்பதை கேள்விப்பட்டதும் தான் ஓரளவிற்கு நிம்மதியாக உள்ளது. மேலும் வெண்பா பாரதியை நினைத்து கொண்டிருப்பதில் எந்த பலனும் கிடையாது என்று தற்கொலைக்கு முயற்சிக்கிறார் வெண்பா.

'நீ தான் வாழ்க்கைனு இருந்துகிட்டு இருக்கேன்.., இல்லாதவங்களை நெனச்சு ஏங்கிட்டு இருக்க' - லக்ஷ்மியை கண்டபடி பேசிவிடும் கண்ணம்மா!!
‘நீ தான் வாழ்க்கைனு இருந்துகிட்டு இருக்கேன்.., இல்லாதவங்களை நெனச்சு ஏங்கிட்டு இருக்க’ – லக்ஷ்மியை கண்டபடி பேசிவிடும் கண்ணம்மா!!

கடைசி நேரத்தில் பாரதி வந்து வெண்பாவை காப்பாற்றுகிறார். அந்த கோவத்துடனேயே பாரதி வீட்டிற்கு வருகிறார். மேலும் அஞ்சலி இன்றைய எபிசோடில் அகிலனை விட்டு பிரிய மாட்டேன் என்று கதறி அழுகிறார். வாழ போகும் சிறிது நாள் அகிலனுடன் சேர்ந்து வாழ வேண்டும் என்று சொல்கிறார். இதனால் அகிலன் அஞ்சலியை வீட்டிற்கு அழைத்து வருகிறார்.

'நீ தான் வாழ்க்கைனு இருந்துகிட்டு இருக்கேன்.., இல்லாதவங்களை நெனச்சு ஏங்கிட்டு இருக்க' - லக்ஷ்மியை கண்டபடி பேசிவிடும் கண்ணம்மா!!
‘நீ தான் வாழ்க்கைனு இருந்துகிட்டு இருக்கேன்.., இல்லாதவங்களை நெனச்சு ஏங்கிட்டு இருக்க’ – லக்ஷ்மியை கண்டபடி பேசிவிடும் கண்ணம்மா!!

அப்பொழுது வீட்டிற்கு கோவமாக வரும் பாரதி சௌந்தர்யா அஞ்சலியை கண்டபடி பேசுகிறார். சரியான ஆளு தான் நீங்க.., எப்படி ஒரு நாடகம் ஆடி இருக்கீங்க.., எந்த பழியும் இப்போ உங்க மேல விழுகாது, இதற்கெல்லாம் ஒரு தனி திறமை வேண்டும் என்று சொல்கிறார். மேலும் வெண்பாவை திட்டம் போட்டு இந்த சீமந்த விழாவுக்கு அழைத்து அசிங்கப்படுத்தி இருக்கீங்க. இதெல்லாம் என்னனு சொல்றது.

'நீ தான் வாழ்க்கைனு இருந்துகிட்டு இருக்கேன்.., இல்லாதவங்களை நெனச்சு ஏங்கிட்டு இருக்க' - லக்ஷ்மியை கண்டபடி பேசிவிடும் கண்ணம்மா!!
‘நீ தான் வாழ்க்கைனு இருந்துகிட்டு இருக்கேன்.., இல்லாதவங்களை நெனச்சு ஏங்கிட்டு இருக்க’ – லக்ஷ்மியை கண்டபடி பேசிவிடும் கண்ணம்மா!!

புருஷனை விட்டுட்டு வேற ஒருத்தன் கூட தொடர்புல இருந்த அந்த கண்ணம்மா உங்களுக்கு பெருசா போயிட்டா, ஆனால் வெண்பாவும் நானும் நல்ல நட்போட பழகுறது உங்களுக்கு அசிங்கமா தெரியுது என்று சொல்கிறார். இதனால் வீட்டில் உள்ள அனைவரும் கோவமடைகின்றனர்.

'நீ தான் வாழ்க்கைனு இருந்துகிட்டு இருக்கேன்.., இல்லாதவங்களை நெனச்சு ஏங்கிட்டு இருக்க' - லக்ஷ்மியை கண்டபடி பேசிவிடும் கண்ணம்மா!!
‘நீ தான் வாழ்க்கைனு இருந்துகிட்டு இருக்கேன்.., இல்லாதவங்களை நெனச்சு ஏங்கிட்டு இருக்க’ – லக்ஷ்மியை கண்டபடி பேசிவிடும் கண்ணம்மா!!

அடுத்ததாக லட்சுமி அஞ்சலியின் வளைகாப்பு விழாவை பார்த்து கொண்டுள்ளார். கண்ணம்மாவிடம் உனக்கும் இதே மாதிரி சீமந்தம் நடந்துச்சா.., யார் யார் வந்து இருந்தாங்க.., இப்போ அவங்க எல்லாம் எங்கே என்று கேட்கிறார். கண்ணம்மா எதுவும் சொல்ல முடியாமல் தவிக்கிறார். ஒரு கட்டத்திற்கு மேல் கோவமடையும் கண்ணம்மா லட்சுமியிடம் கத்துகிறார்.

'நீ தான் வாழ்க்கைனு இருந்துகிட்டு இருக்கேன்.., இல்லாதவங்களை நெனச்சு ஏங்கிட்டு இருக்க' - லக்ஷ்மியை கண்டபடி பேசிவிடும் கண்ணம்மா!!
‘நீ தான் வாழ்க்கைனு இருந்துகிட்டு இருக்கேன்.., இல்லாதவங்களை நெனச்சு ஏங்கிட்டு இருக்க’ – லக்ஷ்மியை கண்டபடி பேசிவிடும் கண்ணம்மா!!

நீ தான் என் உலகம்னு வாழ்ந்துட்டு இருக்கேன்.., என்ன விட்டுட்டு இல்லாததுக்கு தான் ஏங்குவியா…, அப்போ நான் எதுக்கு இருக்கேன். ஒரு இடத்துக்கு போனோமா இல்லையானு இருக்காமா அது என்ன?? இது என்னனு?? கேக்குற பழக்கத்தை நிறுத்து என்று சொல்கிறார். இதனால் லட்சுமி இனிமேல் ஏதுவும் கேக்க மாட்டேன் என்று கோபமடைந்து செல்கிறார். அடுத்ததாக அஞ்சலி, அகிலன் ஒன்றாக அமர்ந்து பேசிகொண்டுள்ளனர். இதோடு எபிசோடு முடிவடைகிறது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here