Tuesday, August 3, 2021

பாரதி கண்ணம்மா அருண் செய்த புதிய சாதனை – வேற லெவல் தலைவா நீங்க! பாராட்டி தள்ளிய ரசிகர்கள்!!

Must Read

பாரதி கண்ணம்மா சீரியலில் பிரபலமாக நடித்து வரும் பாரதி தனது இன்ஸ்டா பக்கத்தில் புதிய செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

பாரதி கண்ணம்மா அருண்

பாரதி கண்ணம்மா சீரியலில் பாரதியின் கதாபாத்திரம் தான் மக்கள் மத்தியில் அதிகம் பேசப்பட்டு வருகிறது. இதில் பாரதியாக நடிக்கும் அருண் பல ஷார்ட் பிலிம்களில் நடித்து பிரபலமானவர்.

அதன் பிறகு தான் இவருக்கு விஜய் டிவியில் இந்த பாரதி கண்ணம்மா வாய்ப்பு கிடைத்தது. ஏற்கனவே இவருக்கு ரசிகர்கள் கூட்டம் இருந்ததால் எளிதில் பிரபலமானார். அதுவும் இவர் கண்ணம்மாவை காதலித்த விதமும், பார்த்து கொண்ட விதமும் அனைவரையும் கவர்ந்தது.

இதனாலேயே ரசிகைகளின் கனவு நாயகனாக மாறினார். இப்படி இருக்க திடீரென ஏற்பட்ட திருப்பதால் பாரதி கண்ணம்மா ரசிகர்கள் வேதனையடைந்தனர். இவர்கள் எப்பொழுது ஒன்று சேருவார்கள் என்று ஆவலுடன் காத்து கொண்டுள்ளனர். இப்படி மக்கள் மத்தியில் நிலைத்துள்ளவர் தான் நம் அருண்.

இந்நிலையில் அவர்தான் முதன்முதலாக நடித்த ‘மழை காலம்’ என்ற ஷார்ட் பிலிம் தற்போது பெற்றுள்ள சாதனையை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். தற்போது அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

விஜய் டிவி நடிகைக்கு அடித்த லாட்டரி…!பிரியா பவானி சங்கர் லிஸ்டில் இணைந்த முக்கிய பிரபலம்!!!

விஜய் டிவி சீரியல்கள் மூலம் மக்கள் மனதில் நீங்கா இடத்தை பிடித்தவர் ரக்ஷிதா. இவர் சீரியல்களில் ரசிகர்களை கவர்ந்தது போதாதென்று திரைப்படம் மூலமாக ரசிகர்களை கவர...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -